புகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்

புகைபிடிப்பது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்களில் ஒன்றாகும். உதாரணமாக சராசரியான நபரைக் கவனியுங்கள், யார் கடுமையாக புகைபிடிக்கிறார் மற்றும் நிகோடினுக்கு அடிமையாகியுள்ளார் என்று. எனினும் அவர்கள் புகைபிடித்தல் தங்கள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை என்று நன்கு அறிந்திருக்கிறார்கள், எனவே அந்த நச்சு வாயுக்களை உறிஞ்சும் பழக்கத்தை விட்டு விலக விரும்புகிறார்கள். அவர்கள் வேண்டாம் என நினைத்தாலும்… Read More

வாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது

உங்களுக்கு நெருங்கியவர் உங்களை வாட்சப்பில் புறக்கணித்துவிட்டாரா, மேலும் வாட்சப்பில் புறக்கணிக்கப்படுதல் (Ignored) மற்றும் தடுக்கப்படுதல் (Blocked) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் இது மறுமுனையில் உள்ளவரின் தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய மன நிலையை சார்ந்தது. எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் என்னை வாட்ஸாப்பில் பிளாக் செய்து விட்டால், அவரிடம் நேரடியாக ஏன்… Read More

உங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS

தற்போது சமூகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, எனவே மக்களை ஆபத்திலிருந்து விரைவான முறையில் பாதுகாக்க, தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களும் விரைவான முறையில் இணையதள வசதி மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் அனுப்பிவைக்கப்படும். இதனால் காவல் துறையினரால் உடனடியாக உதவி புரிய… Read More

வாட்ஸ்அப் குரூப்களின் தொந்தரவுகளில் இருந்து விடுதலை

வாட்ஸ்அப் இன்று அனைவருக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்செயலி மூலம் நாம் நம்முடைய தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் குரூப்க்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் நம்மால் கலந்துரையாட முடியும்.… Read More

களத்தில் குதித்த பிஎஸ்என்எல் வருகிறது 4ஜி

ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அன்று வரை கொடிக்கட்டிப் பறந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு ஜியோ முற்றுப்புள்ளி வைத்தது. குறிப்பாக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தினர் எனினும் ஜியோவின் திட்டங்களுக்கும், சலுகைகளும் ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோவுடனான போட்டியை சமாளிக்க முடியாமல்… Read More

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மலிவான இயர்போன்

நீங்கள் மலிவான விலையில் இயர்போன் (earphone) தேடுகிறாய் என்றால், உங்களுக்கான சரியான வாய்ப்பு வந்துள்ளது அது தான் Boat நிறுவனத்தின் Bassheads 225. இதன் விலை ரூபாய் 599. மேலும் இது இப்போது இந்தியாவின் அமேசான் இணையத்தளத்தில் Amazon’s Choice என்ற விருந்தினையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்த விலையில் உள்ள இயர்போன்களின் பிரிவில்… Read More

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஷியோமி தன்னுடைய மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தவிர, வேறு பல தயாரிப்புகளையும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு செய்து வருகிறது. சீனாவுக்கு வெளியே தற்போது இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது என்பதை யாவரும் அறிந்ததே. இதனை பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன இதில் ஷியோமியின் பங்களிப்பு மிக முக்கியமாக உள்ளது. ஏற்கெனவே ஷியோமி… Read More

பிறரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை டவுன்லோட் செய்வது இவ்வளவு எளிதா

தொடக்கத்தில் ஸ்னாப்சாட் செயலியில் இருந்த சிறப்பு அம்சமான ஸ்டோரிஸை இன்ஸ்டாகிராம் தனது செயலியிலும் அறிமுகப்படுத்தியது, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அவ்வற்றின் பயன்பாடு ஸ்னாப்சாட்டை முந்திவிட்டன. குறிப்பாக இன்று நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஸ்டோரிஸை பயன்படுத்துகின்றனர். இதில் 15 விநாடிக்கான வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் நீங்கள் பகிரலாம், இவை 24 மணி… Read More

டிக் டாக் செயலிக்கு தடை

கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படும் டிக்டாக் செயலியால் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளது. தொடக்கத்தில் இளைஞர்கள் டிக்டாக் செயலியை தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர். எடுத்துக்காட்டுக்கு சினிமா பாட்டுக்கு ஆடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது என… Read More

பப்ஜியை ஊதித்தள்ளிய அபெக்ஸ் லெஜண்ட்ஸ்

இன்று வரைப் பார்த்தால் உலகில் அதிகமானோரால் விளையாடப்படும் கேமாக பப்ஜி (PUPG) மற்றும் போர்ட் நைட் (Fortnite) கேம்கள் உள்ளன. இன்று வரை இவர்கள் தான் கேமிங் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதிலும் சென்ற வருடம் பப்ஜி மற்றும் போர்ட் நைட் கேம்கள், கேமிங் உலகிலேயே மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது தான்… Read More