கூகிளின் உதவியாளர் பற்றி தெரிந்து கொள்வோம்

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) என்பது கூகுள் அறிமுகப்படுத்திய virtual அசிஸ்டன்ட் ஆகும். இது Google Now என அழைக்கப்பட்ட Android அம்சத்தின் பரிமாணமாகும். கூகுள் அஸ்சிஸ்டன்டை மொபைல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில் பயன்படுத்த முடியும். இது 2016-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. பயனர்கள் கூகிள் உதவியாளருடன் (Google Assistant) குரல் அல்லது கீபோர்டு… Read More

வாட்ஸாப்ப் அறிமுகம் படுத்திய புது வசதி

உலகின் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸாப்ப் புது புது வசதிகளை அறிமுகம் படுத்துக் கொண்டே இருக்கிறது, அதில் தற்போது மிகவும் எதிர் பார்க்கப்பட்ட க்ரூப் அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருந்தாலும் தற்போது தான் க்ரூப் காலிங் வசதியை வாட்ஸாப்ப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒரேநேரத்தில் நான்கு… Read More

ரகசியங்கள் நிறைந்த பிட்காயின் பற்றி தெரியுமா

Bitcoin என்பது ஒரு cryptocurrency, இதில் பணம் டிஜிட்டல் முறையில் உள்ளது, இதற்கென சிறப்பு வங்கி அல்லது நிர்வாகம் கிடையாது. இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த… Read More

மோதிக்கொண்ட பேடிம் மற்றும் அமெரிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி,  டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு என ஒரு விதியை அமுல்படுத்தியுள்ளது, அதாவது இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவிலேயே சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் சோதித்து அறிந்து தகவல்களை பாதுகாக்க முடியும். இதற்கு விசா, மாஸ்டர் கார்ட் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள்… Read More

ஆன்லைன் தகவல் களஞ்சியம் பற்றி தெரியுமா

விக்கிப்பீடியாவில் (Wikipedia) ஒவ்வொரு நாளும் சுமார் 600 புதிய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இத்தளத்தில் பதிவுசெய்த ஒவ்வொருவராலும் கட்டுரையை உருவாக்க முடியும் இவர்கள் Wikipedians என்று அழைக்கப்படுவர். இது உலகின் முதல் 10 வலைத்தளங்களில் ஒன்றாகும். விக்கிபீடியா, விக்கிமீடியா (Wikimedia) என்ற நிறுவனத்தின் கீழ் உள்ளது, மேலும் இது Wiktionary, Wikibook, Wikimedia Commons போன்ற பல… Read More

இமோஜி-களில் பின்னால் இவ்வளவு வரலாற

இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுப்பிடிப்பு இணையம், இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்று கூறலாம். இன்று நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான Facebook, WhatsApp மற்றும் Instagram ஆகியவை ஒரு ஒற்றுமையை கொண்டுள்ளன. அவை நாம் சாட்டிங்-இன் போது பயன்படுத்தும் இமோஜி-க்கள், நாம் சாட்டிங்-இன் போது தகவல்களை பகிர்வதை காட்டிலும் இமோஜி-களை அதிகமாக பயன்படுத்துக்கிறோம்.… Read More

மொபைல் போன்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

1. செல்போன் தொழிற்துறையே உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை ஆகும். 2. 1983 ஆம் ஆண்டு முதல் மொபைல் போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. 3. நிலவில் இறங்கிய அப்பல்லோ 11-இல் பயன்படுத்தப்பட்ட கணினிகளைக் காட்டிலும் தற்போது பயன் படுத்தப்படும் மொபைல் போன்கள் அதிகமான கணினி திறனை பெற்றுள்ளன. 4. உலகில் அதிகமானோர்… Read More

இந்தியாவில் வாட்சப் பேமென்டுக்கு வந்த சோதனை

வாட்ஸாப் இவ்வருடத்தின் தொடக்கத்தில் வாட்சப் பேமென்ட் என்ற முறையை அறிமுகம்படுத்தியது. ஆனால் வாட்சப் பேமென்ட் இந்தியாவில் இன்னும் சோதனை முயற்சியில் தான் உள்ளது, முன்னோட்டமாகச் சோதனை தொடங்கினாலும் இன்னும் வாட்ஸ்ஆப் பேமென்டுக்கு இந்தியாவில் மத்திய அரசின் அனுமதி அளிக்க வில்லை, இந்த தாமதத்தால் போட்டி நிறுவனங்களான  Paytm மற்றும் கூகுளின் Tez ஆகியவை முன்னேறி வருகின்றன.… Read More

இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே-வாட்ஸாப் இணையம்

இந்த தொகுப்பில் வாட்ஸாப்பை எவ்வாறு கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது என்பதை காண்போம். முதலில் உங்கள் வாட்ஸாப்பை மொபைல் போனில் ஓபன் செய்து கொள்ளவும். வலது புறம் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும். இதில் நீங்கள் WhatsApp Web என்ற option-ஐ தேர்வு செய்ய வேண்டும். உங்கள் மொபைல் போனில் QR Scanner ஓபன் ஆகும். அடுத்ததாக… Read More

லிங்டின் பற்றி தெரியுமா

லிங்டின் (Linkedin) என்பது வணிக ரீதியான சமூக வலைத்தளமாகும், இது மே 2003-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. இதில் தற்போது 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர். இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள் அனைவரும் தொழில் ரீதியாக இணைக்கப்பட்டு தங்கள் விபரங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர். இத்தளத்தின் மூலம் தகவல்… Read More