ஜெப்ரானிக்ஸ் அதன் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியது

IT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றில் முன்னணி பிராண்டான இருக்கும் ஜெப்ரானிக்ஸ் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் Prism ஐ அறிமுகப்படுத்துகிறது. இது முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி போன்றவை… Read More

செல்பி பிரியர்களுக்கு கூகிளின் புதிய அறிமுகம்

மினிஸ் என்றும் அழைக்கப்படும் selfie stickers களை, கூகிள் அதன் விசைப்பலகை (Keyboard) அல்லது GBoard க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் முதன் முதலில் கூகுளின் சாட்டிங் செயலியான ஆலோவில் (Google Allo) மட்டுமே கிடைத்தது. தற்போது இந்த ஸ்டிக்கர் iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்… Read More

கூகிள் வழங்குகிறது எளிதாக கடன் பெறும் வசதி

Google Tez என்பதை கூகிள், Google Pay என்று பெயர் மாற்றியுள்ளது. மேலும் இது புதிய அம்சங்களை கொண்டுள்ளது. Google Pay வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக முன் ஒப்புதல் பெறப்பட்ட கடன்களை (Pre-approved loans) எளிதாக்குவதற்கு என தனியார் வங்கிகளுடன் கூகிள் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது. கடந்த செப்டெம்பரில் இந்தியாவில் முதன் முதலாக Google Tez ஆக… Read More

Google Play Store இல் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைப்பது எப்படி

Google Play Store ஆனது மில்லியன் கணக்கான செயலிகளை கொண்டுள்ளது. இதில் நிதி, சொத்து, உற்பத்தித்திறன், வங்கி, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயலிகள் உள்ளன. இதில் சில செயலிகள் வன்முறை, வெளிப்படையான காட்சிகள், நகைச்சுவை மற்றும் படங்கள் போன்ற காரணிகளை கொண்டுள்ளன. இது போன்ற தகவல்களை குழந்தைகள் எவ்வாறு பயன்படுத்துவது பெற்றோர் இதனை எவ்வாறு… Read More

திரவப் படிகக் காட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா

Liquid crystal display (LCD) என்பது படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான பேனலாகும். இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள் மற்றும் தொலைபேசிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இது திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம்… Read More

ப்ளிப்கார்ட்டின் புதிய தளம் பழைய பொருட்களை வாங்க விற்க

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 2017 ஆம் ஆண்டு இபே இந்திய விற்பனைத் தளத்தை வாங்கியது, ஆனால் தற்போது இதனை மூடிவிட்டு இதற்கு மாற்றாக புதிய தளத்தை அறிமுகம் செய்யதுள்ளது பிளிப்கார்ட். இப்புதிய விற்பனைத் தளத்திற்கு 2GUD (www.2gud.com) எனப் பெயரிடப்பட்டடுள்ளது. இதன் மூலம் பழைய பொருட்களைப் புதுப்பித்து விற்பனை செய்யும் இவ்வணிகத்தில்… Read More

டூடுல்கள் பற்றி நாம் அறியாதவை

நாம் தினசரி பயன்படுத்தும் கூகிளின் முகப்புப்பக்கத்தில் காணும் வரைப்படங்களை பற்றி காண்போம். இவை கூகுளின் கேலிச்சித்திரங்கள் (Google Doodle) என்று அழைக்கப்படுகின்றன. இவ்வற்றை விடுமுறை நாட்கள், முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க கூகுளின் முகப்புப் பக்கத்தில் தற்காலிகமாக வெளியிடப்பபடுகின்றன. கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998ல், பர்னிங் மேன் விழாவை (Burning man festival)… Read More

எது சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்

பல சுவாரஸ்யமான அம்சங்களை உடைய பல சிறிய வகை ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளன, அதில் சிறந்த மூன்று ஸ்பீக்கர்கள் பற்றி காண்போம். 1. ULTIMATE EARS BOOM 2 ULTIMATE EARS தனது அற்புதமான தயாரிப்புகளினால் உலகம் முழுவதும் பலரது இதயங்களை வென்றுள்ளது, இந்த வரிசையில் புதியது UE BOOM 2 ஆகும். இது சக்திவாய்ந்த… Read More

கூகுளை விட சிறந்த தேடுபொறி டக்டக்கோ

டக்டக்கோ DuckDuckGo (DDG) என்பது இணையத்தில் உள்ள Google, Bing, Yahoo போன்ற ஒரு தேடுபொறியாகும் (search engine), இந்த தேடுபொறி ஆனது ஒருவர் இணையத்தில் என்ன தேடுகிறார் என்பதை பற்றி எந்த விதமான பின்குறிப்பும் எடுத்து வைக்காது, மேலும் இது ஒருவரது அந்தரங்க தகவல்களை குறித்த தடங்களை பின் தொடராது. மேலும் இது வினாக்களுக்கு/வினவுகளுக்கு… Read More

தவறாக மின்னஞ்சல் அனுப்பினாலும் இனி கவலை இல்லை

ஜிமெய்லில் நாம் தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை டெலிட் செய்யும் வசதியை ஆண்டிராய்டு பயனர்களுக்கு கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து சோதனை முயற்சியில் இருந்த இந்த வசதி தற்போது ஆண்டிராய்டு மொபைல்களில் அறிமுகமாகிறது. இப்புதிய அம்சம் ஜிமெயில் செயலியின் 8.7 பதிப்பில் கிடைக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம் நாம் ஒரு மின்னஞ்சல்… Read More