ஹைக் மெசஞ்சர் குறித்த நீங்கள் அறியாத தகவல்கள்

ஹைக் மெசஞ்சர், உடனுக்குடன் செய்திகளை அனுப்ப உதவும் இந்தியாவை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் செயலியாகும், மொபைல் போன்களில் இயங்கக்கூடிய இந்த மென்பொருள், பல்வேறு இயக்கத்தளங்களிலும் இயங்குகிறது. இதன் மூலம் செய்திகளை அனுப்புவதோடு, உணர்ச்சித்திரங்கள் மற்றும் குரல் செய்திகளை அனுப்ப முடியும். இதன் சேவை 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதனை பாரதி எண்டர்பிரைசஸ் மற்றும் சாப்ட்பேங்க் ஆகிய… Read More

கூகுளின் சிறந்த தயாரிப்புகளின் பட்டியல்

கூகுள் நம் நவீனகால நண்பனாக தன்னந்தனியாக தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்து வருகிறது, கூகுளின் பிரபலமில்லாத அதே சமயத்தில் மிகவும் சிறந்த ஐந்து தயாரிப்புகள் குறித்து இக் கட்டுரையில் காண்போம். 1. Google Fiber கூகிள் பைபர் என்பது அமெரிக்காவின் குறிப்பிட்ட நகரங்களில் கூகுள் வழங்கும் பைபர் ஆப்டிக்ஸ் பிராட்பேண்ட் இணைய சேவையாகும். இது நுகர்வோர்… Read More

அமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்

வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் அமேசான் நிறுவனம், தற்போது இந்தியாவில் ப்ரைம் ரீடிங் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில் இ-புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் கிண்டில் இ-புத்தகம் மூலமாக அல்லது கிண்டில் ஆப் மூலமாக இந்த வசதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அமேசான் ப்ரைம் ரீடிங்கில் பிரபலமான இலக்கியங்கள்… Read More

ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்துவது எப்படி

சிலர் தங்களின் தேவைகளுக்காக ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை (Two accounts on same App) பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு ஷியோமி தனது மொபைல் போன்களில் சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது, இது Dual Apps வசதி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படலாம். இக்கட்டுரையில், இரட்டை பயன்பாடு அம்சத்தை… Read More

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி

உங்கள் குழந்தை YouTube ஐப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது YouTube கிட்ஸ் செயலி. இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அவர்கள் ஆர்வமாக உள்ள தகவல்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது. YouTube கிட்ஸ் நன்கு வடிகட்டப்பட்ட (Filters option) முடிவுகளை மட்டுமே தருகிறது, எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பான உள்ளடக்கத்தை மட்டுமே அணுக… Read More

கூகிள் அசிஸ்டன்டில் நிறைந்துள்ள தந்திரங்கள்

தற்போது உள்ள virtual அசிஸ்டன்ட்களில், கூகுள் அசிஸ்டன்டை (Google Assistant) அடிப்பதற்கு ஆள் இல்லை என்று தான் கூற வேண்டும், அதற்கேற்றார் போல் உள்ளது அதன் பயன்பாடு. அவற்றில் சில தந்திரங்களை குறித்து காண்போம் குறிப்பு:- “Ok Google” என்ற கட்டளையை கூகிள் உதவியாளரை அழைப்பதற்கு முதலில் பயன்படுத்தி கொள்ளவும். 1. How to select… Read More

இனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். ஆம், இ – ஸ்போர்ட்ஸ் துறையில் நுழைகிறது ஜியோ. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் இலவசமாக பார்க்கலாம். இவ்வசதியை… Read More

வருகிறது பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் செயலி

பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்காக டேட்டிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக இந்த ஆண்டு மே மாதம் நடைப்பெற்ற F8 மாநாட்டில் முதன்முதலாக அறிவித்தது. இவ்வளவு மாதங்கள் காத்திருப்புக்கு பின், பேஸ்புக் இன் டேட்டிங் செயலி சோதனை முயற்சிக்காக இன்று கொலம்பியா நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சிகள் முடிவடைந்தவுடன் இந்தியா உட்பட பிற நாடுகளிலும் வெளியிடப்படும்… Read More