ஒன்ப்ளஸ் 6T இந்தியாவில் அறிமுகமானது

ஏற்கனவே OnePlus 6T குறித்த தகவல்கள் வெளியில் கசிந்த போதிலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது என்று தான் கூற வேண்டும். அதற்கேற்றார் போல் நேற்று டெல்லியில் நடந்த ஒன்ப்ளஸ் 6T யின் அறிமுக விழா இருந்தது. விளம்பரங்களைத் தாண்டி ஒன்ப்ளஸ் இவ்வளவு வாடிக்கையாளர்களை பெற்றதற்குக் காரணம் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.… Read More

இனிமேல் அடல்ட் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது

கடந்த மூன்று நாட்களாக, சமூக வலைத்தளங்களில் அடல்ட் இணையதளங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைதான், Reddit, Twitter மற்றும் பிற முன்னணி சமூக ஊடக தளங்களில் உள்ள பயனர்கள் தங்கள் விருப்பமான அடல்ட் இணையதளங்களைத் திறக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளனர். ஏன் அடல்ட் இணையதளங்கள் தடை செய்யப்பட்டன கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில்,… Read More

இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்சப்பில் ஸ்டிக்கர்கள் அறிமுகமானது

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸாப், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை iOS இயங்குதளத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஸ்டிக்கர் வசதி தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது வாட்ஸாப் ஸ்டிக்கர்கள் அண்ட்ராய்டின் பீட்டா பதிப்பில் (Version 2.18.329) மட்டுமே கிடைக்கின்றன. இந்த அம்சம் வரவிருக்கும் நாட்களில் அனைத்து பயனாளிகளுக்கு… Read More

நீங்களும் வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர் ஆகலாம்

பிற செயலிகளை போன்று, வாட்ஸாப்பும் Beta testers களை நம்பியுள்ளது, எதற்காக என்ற கேள்வி உங்களுக்கு வரும் ஏனென்றால் வாட்ஸாப்ப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால் அதற்கு முன்பாகவே இந்த Beta testers களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இவ்வாறு வாட்சப்பின் புதிய அம்சங்கள் அறிமுகமாவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட Beta testers களைக் கொண்டு… Read More

வந்துவிட்டது கூகுளின் மிதக்கும் கீபோர்டு

ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுளின் G-board பற்றி தெரிந்திருக்கும், தற்போது அதன் புதிய அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்திருக்கிறது கூகுள். இந்த அப்டேட்டட் வெர்ஷனில் Floating Keyboard எனப்படும் வசதி உள்ளது, அதென்ன Floating கீபோர்டு என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும், அதைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம். Floating… Read More

PUBG இல் வெற்றி பெறுபவர்க்கு கோடிகளில் பரிசு

PUBG கேம் உலக அளவில் ஒரு மிகப்பெரிய ஹிட் ஆகும், விளையாட்டாளர்கள் தினமும் பல மணி நேரம் தங்கள் நேரத்தை விளையாடுவதற்காக செலவு செய்கிறார்கள். இதில் எத்தனை பேருக்கு தெரியும் PUBG இன் மொபைல் ஸ்டார் சலேஞ்ச், இது குறித்து இக்கட்டுரையில் காண்போம். PUBG மொபைல் ஸ்டார் சலேஞ்ச் (Mobile Star Challenge) Tencent Games… Read More

அதெப்படி டீசரின் வியூஸை விட லைக்ஸ் அதிகம் சர்காருக்கு நிகழ்ந்த கொடுமை

ஒரு பெரிய நடிகர் நடித்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் யூடியூப்பில் வந்துவிட்டால் போதும் சமூகவலைத் தளங்களில் அவர்களின் ரசிகர்களிடையே பெரிய யுத்தமே நடக்கும், யார் அதிக லைக்ஸ், வியூஸ் பெற்றுளார்கள் என்பதில். சில நேரங்களில் வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ் அதிகமாக இருக்கும், உடனே எதிர்த்தரப்பினர் இது ஏமாற்று வேலை என்று குறைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள்,… Read More

ஆண்ட்ராய்டில் உள்ள சிறந்த அடிமையாக்கும் விளையாட்டுகள்

ஸ்மார்ட்போன் பயனர்களில் எண்பது சதவீதமானோர் அண்ட்ராய்டு இயங்குதளங்களை கொண்ட மொபைல் போன்களை பயன்படுகிறார்கள், அவர்கள் Google Play Store இல் உள்ள சிறந்த விளையாட்டுகளை அறிய விரும்புகிறார்கள். நாம் இக்கட்டுரையில் சிறந்த உங்களை அடிமையாக்கும் விளையாட்டுகளைக் (Addictive Games) குறித்து காண்போம். 1. Subway Surfers உங்களை அடிமையாக்கும் விளையாட்டுகளில் முதன்மையில் இருப்பது இதுதான். இதில்… Read More