தெரிந்தும் தெரியாமலும் கூட இந்த அப்களை இன்ஸ்டால் செய்து விடாதீர்கள்

இந்த நாட்களில் நாம் நம்முடைய எல்லா தேவைகளுக்கும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம், குறிப்பாக நாம் நமக்கு விருப்பமான கேம்களை விளையாடுவதற்கும், உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ள ஒரு நபரை பார்க்க அல்லது பேச என பல்வேறு தேவைகளுக்காகவும் மொபைல் போன்களில் உள்ள செயலிகளை பயன்படுத்துகிறோம். அவற்றில் சில செயலிகள் நம்பமுடியாத அளவு எதிர்மறையான பிரச்சனைகளை நமக்கு… Read More

தனது சிறந்த 10 சேவைகளை நிறுத்திய கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் நாம் அறிந்த ஒன்றே, இதன் தயாரிப்புகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் முதல் மின்னஞ்சல் முகவரி வரை, கூகுளின் சில தயாரிப்புகள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன சில தயாரிப்புகள் அதன் சேவையை பாதியிலேயே நிறுத்தி உள்ளன, காரணம் அதற்கு பயனாளிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் போனதே. அவ்வாறு… Read More

யூட்டூப்பில் இந்த வசதி உள்ளதா இது இவ்வளவு நாள் தெரியாம போச்சே

சில வருடங்களுக்கு முன்பு வரை நாம் தகவல்களை பெற அதிகமாக கூகிள் சர்ச்சை தான் பயன்படுத்தி வந்தோம், தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் யூட்டூப் என்பது அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது, இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன, கூகிள் சர்ச்சை பயன்படுத்தி தகவல்களை தெரிந்து கொள்வதை காட்டிலும், யூட்டூபில் வீடியோக்கள் வழியாக தகவல்களை எளிதாக புரிந்து… Read More

டிக்டோக்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய பேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ

குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது டிக்டோக். முதலில் மியூசிக்கலி என்று அழைக்கப்பட்ட இது தற்போது டிக்டோக் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் வளர்ச்சி மற்ற சமூக வலைத் தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது என்பதே உண்மை. டிக்டோக்கின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன டிக்டோக்… Read More

இனி நீங்கள் வாட்ஸாப்பில் ரகசியமாக மெசேஜ் செய்யலாம்

வாட்ஸாப்ப், பேஸ்புக் நிறுவனத்தின் செயலி என்றாலும் தொழில்நுட்ப ரீதியில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பயனாளிகளுக்கு சிறந்த சேவைகளை அளிப்பதில் போட்டி இடுகின்றன, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸாப்ப் செயலியை வாங்கிய பின், வாட்ஸாப்பில் அதிகமான வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வாட்ஸாப்ப் நிறுவனமும் தனது பயனாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட்களை வழங்குகிறது, கடந்த சில மாதங்களில் மட்டும் வாட்ஸப்பில்… Read More

சர்கார் ஸ்டிக்கர்கள் போன்று வாட்ஸப்பில் நாம் நமக்கான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்குவது

கடந்த சில நாட்களில் மட்டும், உங்கள் அனைவரது வாட்ஸாப்ப் சாட்டிலும் ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள், இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம், இந்த ஸ்டிக்கர்கள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன, நாம் இந்த ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு எவ்வாறு அனுப்புவது, மேலும் இந்த ஸ்டிக்கர்கள்களை நம்மால் உருவாக்க முடியுமா என்று. ஸ்டிக்கர்கள்களின் பயன்பாடு என்பது சமூக… Read More

ஸ்மார்ட்போன் உலகிற்கு வந்த விராத் கோஹ்லி

இந்திய கிரிக்கெட்டின் ஐகானான விராத் கோஹ்லி கடந்த திங்கள்கிழமை தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவரது பிறந்த நாளை கோஹ்லி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கோஹ்லியின் முதல் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலி மூலம் கோஹ்லி ரசிகர்கள் அவரது சமீபத்திய செய்திகளையும், அப்டேட்களையும் தெரிந்து… Read More

மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் செயலிகளை வாட்ஸாப்பில் இவ்வாறு பயன்படுத்தலாமா

இறுதியாக பல மாத காத்திருப்புக்கு பின், வாட்ஸாப்ப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது அனைத்து தளங்களிலும் கிடைக்கும் – Android, iOS, மற்றும் இணையம். ஈமோஜிகளைப் போலவே, ஸ்டிக்கர்கள் எளிமையாக நமது உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. சில ஸ்டிக்கர்கள் அவற்றின் மீது text ஆப்ஷன்களைக் கொண்டு உள்ளன, எனவே இவற்றின் மூலம்… Read More

அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய தமிழக பள்ளிக் கல்விதுறை

தமிழக பள்ளிக் கல்வி துறையின் மிகப் பெரிய சாதனையாக தற்போது பார்க்கப்படுவது யூடியூப் கல்வி முறை. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது, ஜியோவின் அறிமுகத்தால் அனைவரும் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துக்கிறோம். திரைப்படங்கள், பாடல்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் என்பதை தாண்டி யூடியூபில் ஏராளமான கல்வி சார்ந்த வீடியோக்கள் உள்ளன, இதனை சரியாக பயன்படுத்தி… Read More