கூகுள் ப்ளே சிறந்த விருதுகள் 2018

இப்போது தான் புது வருடம் பிறந்தது மாதிரி இருந்தது அதற்குள் 2018 முடிவுக்கு வர போகிறது, இந்நிலையில் கூகுள் ப்ளே இந்த வருடத்திற்கான Google Play Best of Awards களை அறிவித்துள்ளது, இதில் சிறந்த ஆப்ஸ், படங்கள் மற்றும் கேம்ஸ் உள்ளன, அவற்றை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் கூகுள் ப்ளேவின் பயன்பாட்டாளர்களிடம்… Read More

மெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே

சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி தனது மற்றோரு சேவையான Mi Pay வினை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷியோமி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU வுடன் இணையவுள்ளது. சீனாவில் இதன் பயன்பாடு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இந்தியாவில் அறிமுகமாகும் Mi Pay வில் NFC… Read More

இனி போட்டோகளின் பேக் கிரவுண்டை எளிதாக நீக்க முடியும்

புகைப்படங்களில் இருக்கும் பின்னணியை (Removing background) நீக்குவது என்பது மிகவும் பொதுவான செயல், ஆனால் இது ஒரு மெதுவான மற்றும் வேதனையான செயலாகும். நிறைய பேருக்கு எடிட்டிங் என்றாலே உடனடி நினைவுக்கு வருவது Photoshop டூல் தான், ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு நாம் கொஞ்சம் மெனெக்கெட வேண்டும். ஆனால் தற்போது நமது வேலையை எளிதாக்குவதற்கு ஒரு… Read More

2018 இல் நிறுத்தப்பட்ட எட்டு பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகள்

எதுவும் நிரந்தரமில்லை என்பது வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல. தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு இதே நிலை தான். சில சமயங்களில் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுகிறது. சில நேரங்களில் அது ஒரு பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது. சிறந்த மாற்று தொழில்நுட்பங்கள் முந்தைய தொழில்நுட்ப தயாரிப்புகளின் மரணத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதே உண்மை.… Read More

எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றாக கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய சேவை

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு, குறிப்பாக இன்று சுமார் 200 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் இந்த ஆண்ட்ராய்டில் இயங்கு தளத்தை கொண்டுள்ளன. இதெற்கெல்லாம் மைய… Read More

என்ன மத்திய அரசு நம்முடைய தகவல்களை வேவு பார்க்க அனுமதி அளித்துள்ளதா

மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டின் எந்தவொரு கணினியையும், மொபைலினையும் கண்கானிக்க, தேவைப்பட்டால் பயன்படுத்த10 அரசு நிறுவனங்களுக்கு மிக அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட ஒழுங்கை பாதுகாத்து வரும் அமைப்புகளின் அதிகாரங்கள் சற்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சமூகவலைதளம் மற்றும் கணினி போன்றவற்றில் இருக்கும் தனிநபர் குறித்த தகவல்களை முறையான அனுமதி இல்லாமல் யாரும்… Read More

தொட முடியாத வளர்ச்சியை எட்டிய சுவிகி

இந்தியாவில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி நிறுவனமான சுவிகி, தெற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தொழிற்நுட்ப நிறுவனமாக Naspers உடன் இணைந்து 7,000 கோடிகளை (1 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய உள்ளது. என்னது ஏழாயிரம் கோடியா ! இந்தியாவின் பெங்களூரை தலைமையகமாக கொண்டது சுவிகி நிறுவனம்.… Read More

யூடியூப் மூலம் ரூபாய் 155 கோடி சம்பாதித்த ஏழு வயது குழந்தை

தற்போது யூடியூபில் நீங்கள் விமர்சனத்திற்கு என்று பல வீடியோக்களைப் பார்க்கலாம். குறிப்பாக செல்போன்கள் மற்றும் கார்களின் விமர்சனங்கள் தொடங்கி புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கும் கூட விமர்சனங்கள் அளிக்கப்படுகிறது, ஒவ்வொரு யூடியூப்பருக்கான இலக்கு அவர்களது வீடியோக்கள் அதிகபட்ச பார்வையாளர்களைப் பெற வேண்டும் என்பதே. சிலர் தங்கள் வீடியோக்களை வேடிக்கைக்காக பதிவேற்றுகின்றனர், சிலர் இந்த அரங்கத்தை ஒரு தொழிலாக… Read More

இனி ஒவ்வொரு சேனலுக்கும் காசு

இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களான ஜீ பொழுதுபோக்கு, சோனி பிக்சர் நெட்வொர்க்ஸ் மற்றும் ஸ்டார் இந்தியா, அவர்களின் புதிய கேபிள் டிவி திட்டங்களை அறிவித்துள்ளனர். இவை டி.டி.எச் மற்றும் கேபிள் டி.வி. தொடர்பான புதிய டிராய் (TRAI) ஒழுங்குவிதிகளுக்கு கீழ் வரும். இதற்கிடையில் வதந்திகள் மீண்டும் பரப்பப்படுகின்றன, டிவி சேனல்களை இனி பார்க்க முடியாது… Read More