About Techy Hunter

Techy Hunter is one of the technology websites in Tamil language aimed at helping people understand and use technology in a better way.

Founded in July 2018 as an effort, later passion turned into a responsibility to help people use technology in the most efficient way possible.

My Name is Abinesh and I am from Chennai (India). I am a Computer science and Engineering Graduate; I enjoy exploring Technical facts, Gadgets, Apps and Mobile etc. I hope you find this Blog useful and I will share more and more contents in future which are in simpler and beautifully created.

You can give your reviews on contact form or also post comments, which it helps me to improve a Blog.

தமிழ் மொழியில் உள்ள சில சிறந்த தொழில்நுட்ப வலைத்தளங்களுள் டெக்கி ஹண்டரும் ஒன்று, மக்களுக்கு சிறந்த முறையில் தொழில்நுட்பத்தை புரிய வைப்பதற்கும், எளிதாக பயன்படுத்துவதற்கும் உதவுமாறு இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் என் பேரார்வத்தின் காரணமாக தொடங்கப்பட்ட இத்தளம் பின்னர் மக்கள் தங்கள் தாய் மொழியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவுவதற்கு ஒரு பொறுப்பாக மாறியது. இந்த வலைப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன், எதிர்காலத்தில் அதிக தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்துகொள்வேன், நான் உங்களின் ஆதரவை விரும்புகிறோன், ஆதரவு தாருங்கள். நன்றி.