OnePlus 2013 இல் முன்னாள் Oppo துணைத் தலைவர் Pete Lau (CEO) மற்றும் Carl Pei ஆகியோரால் நிறுவப்பட்ட சீன ஸ்மார்ட்போன் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் 34 நாடுகளில் தனது சேவையை வழங்குகிறது.

OnePlus நிறுவனம் OPPO வின் துணை நிறுவனம் ஆகும், BBK Electronics இந்த இரண்டு பிராண்டுகளுக்கும் பின்னால் உள்ள Parent நிறுவனமாகும் (மற்றும் Vivo). தற்போது மூன்று பிராண்டுகளும் போட்டியில் இருப்பது சுவாரஸ்யமானது.

ஏப்ரல் 23, 2014 அன்று இந்நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனான OnePlus One ஐ வெளியிட்டது, இந்தியாவில் டிசம்பர் 2014-ல் அமேசான் மூலம் பிரத்தியேகமாக OnePlus One வெளியிடப்பட்டது.

OnePlus இதுவரை எட்டு மொபைல் போன்களை உற்பத்திச் செய்துள்ளது.

மற்ற மொபைல் நிறுவனங்களைக் காட்டிலும் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களை ஒன் ப்ளஸ்
நிறுவனம் வழங்குவதால் அதிகமான வாடிக்கையாளர்களை (ரசிகர்களை) கொண்டுள்ளது.

 

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்