ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐபோனின், 2018 ஆம் ஆண்டிற்கான அப்டேட் மாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இவை

iPhone XS
iPhone XS Max
iPhone XR

1. iPhone XS

நாம் XS உடன் ஆரம்பிக்கலாம், ஆப்பிள் மீண்டும் ‘S’ மாடலை கொண்டு வந்துள்ளது. இந்த XS கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.
ஐபோன் எக்ஸ் உடன் ஒப்பிடுக்கையில் சற்று சிறந்த திரை மற்றும் சில மேம்பட்ட Water resistance வசதிகள் இதில் உள்ளன.

5.8-inch OLED display | 64GB, 256GB or 512GB storage | 12MP wide-angle cameras; 7MP front-facing camera

2. iPhone XS Max

அடுத்ததாக XS Max, இதுவரை வந்த ஐபோன்களில் இதுதான் மிகப் பெரியது, இது 6.5-inch டிஸ்பிளே வசதியினை கொண்டுள்ளது.

OLED display | | 64GB, 256GB or 512GB storage | 12MP wide-angle cameras; 7MP front-facing camera

3. iPhone XR

ஐபோனின் XR பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரியர்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
XS விட பெரிய திரையினை கொண்டுள்ளது 6.1 inches டிஸ்பிளே.

Liquid Retina LCD display | 64GB, 128GB, or 256GB storage | 12MP wide-angle camera; 7MP front-facing camera

மொபைல் போனை திறக்க பொத்தானை பயன்படுத்துவதற்கு பதிலாக, FaceID மூலம் நமது முகத்தை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத்தினை இவை கொண்டுள்ளன.

2 thoughts on “புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்