வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட சிறந்த app-கள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அவற்றை காண்போம்.

Beelinguapp

இந்த செயலி மூலம் பல மொழிகளைக் கற்கலாம் எடுத்துக்காட்டாக ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் ஸ்பானிஷ் போன்றவை.
மேலும் இதில் ஆடியோ புக், வாக்கியங்களைப் படித்தல் போன்ற வசதிகள் உள்ளன.

Btfit

உடல் எடையை குறைப்பதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
உடல் ஆரோக்கியம் மற்றும் இலக்குகளை அடைவதற்கு இந்த செயலி வழிவகை செய்கிறது.

Pocket Casts

மிகச்சிறந்த (Podcasts) பாட்கேஸ்ட் செயலியாக இது கருதப்படுகிறது.
இதில் இருக்கும் பாட்கேஸ்ட் சேனல்களை நாம் டவுன்லோடு செய்து OFF-லைனில் கேட்கலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்