இந்த ஆண்டின் (2018) சிறந்த 3 மியூசிக் பிளேயர்ஸ் பற்றி பார்ப்போம்

Black Player

பிளாக் பிளேயர் என்பது ஒரு எளிய ஆனால் நேர்த்தியான மியூசிக் பிளேயர்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து இசை கோப்புகளையும் (music format-e.g .ape, .wv, .m4a, .mp3 ) இது ஆதரிக்கிறது.

JetAudio

JetAudio ஆண்ட்ராய்டு பயனர்களின் விருப்பத்திற்குரிய மியூசிக் பிளேயராகும்.
இது அனைவரும் பயன்படுத்தும் விதமாக மிக எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

Poweramp

இது எளிமையான மெட்டீரியல் வடிவமைப்பு user interface-ஐ கொண்டுள்ளது.
இது Gapless playback, Crossfade போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்