தனது சிறந்த 10 சேவைகளை நிறுத்திய கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் நாம் அறிந்த ஒன்றே, இதன் தயாரிப்புகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் முதல் மின்னஞ்சல் முகவரி வரை, கூகுளின் சில தயாரிப்புகள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன சில தயாரிப்புகள் அதன் சேவையை பாதியிலேயே நிறுத்தி உள்ளன, காரணம் அதற்கு பயனாளிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் போனதே. அவ்வாறு… Read More

இங்க இருந்த வியூ ஆப்ஷன் எங்கப்பா அதிருப்தியில் கூகுள் பயனாளிகள்

கூகுள் இமேஜஸின் சர்ச் வசதியில், View image என்ற ஆப்ஷன் தற்போது இல்லை யாராவது இதை கவனித்தீர்களா, கூகுளின் இமேஜ் சர்ச்சிலிருந்து View image என்ற ஆப்ஷனைத் தூக்கியதற்கான காரணம் என்ன. தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் சில மாற்றங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவது வழக்கம் தான், எனினும் கூகுளின் இந்த மாற்றம் அதன் பயனாளர்களிடையே அதிருப்தியை… Read More

சில மணி நேரம் முடங்கிய யூடியூபின் சேவை

காலை எழுந்தவுடன் செய்திகளுக்காகவும், இசைக்காகவும் யூடியூபை பயன்படுத்துவோர் ஏராளம். அந்த அளவுக்கு யூடியூபை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இன்று காலை அனைத்து யூடியூப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கூகுளின் பிரபல சமூக வலைதளமான YouTube தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்… Read More

இன்ஸ்டாகிராம் குறித்த நீங்கள் அறியாத சில தகவல்கள்

இன்ஸ்டாகிராமில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகள் உள்ளன, இதில் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து பகிரங்கமாக (Publicly) அல்லது தனிப்பட்ட (Privately) முறையில் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் இதில் நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களைப் பின்தொடரலாம். இன்ஸ்டாகிராம் அடிப்படையில் இணைய உலகில் நம் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு சாதனம்.… Read More

கூகுள் பிளஸின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

அடுத்த 10 மாதங்களில் கூகுளின் நுகர்வோர் பதிப்பான கூகுள் பிளஸை மூடுவதாக அந்நிறுவனம் அதன் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான கூகுள் பிளஸில் பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (The Wall Street Journal) நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது… Read More

இன்ஸ்டாகிராமில் கவர்ந்து இழுக்கக்கூடிய தலைப்பினை பயன்படுத்துவது எவ்வாறு

இன்றைய இன்டர்நெட் சகாப்தத்தில், சரியான தலைப்பினைக் கொண்ட ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் மேலானது. எடுத்துக்காட்டுக்கு, இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்படும் தலைப்புகள் (captions) ஒரு புகைப்படத்தின் காட்சி கூறுகளை நன்கு வெளிப்படுத்தும். ஒவ்வொருவரும் மிக சிறிய மற்றும் கவர்ந்து இழுக்கக்கூடிய தலைப்பினை வாசிக்க விரும்புகிறார்கள்.ஆனால் ஒவ்வொரு நாளும் இவ்வாறான தலைப்புகளை கொண்டுவருவது உண்மையிலேயே மிகவும் கடினம். இதற்காக… Read More

இன்ஸ்டாகிராமில் வைரலான பால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்

இன்றைய உலகில் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு இதன் தாக்கம் உள்ளது. இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது, இந்தியாவில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில், சாலேஞ் என்ற புதிய கலாச்சாரம் வேகமாகப்… Read More