உங்களுக்கு என ஒரு தனி குறியீடு இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்

ஒரு சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டகிராம், இன்ஸ்டகிராமில் ஒருவர் மாற்றொருவரை எளிதாக கண்டுபிடிக்க Nametags எனும் சோதனையை தொடங்கியது. இப்போது, ​​இன்ஸ்டகிராம் இறுதியாக அனைத்து பயனாளிகளுக்கும் இப்புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Nametags அடிப்படையில் QR குறியீடு போன்ற வேலையை செய்கிறது இதன் மூலம் ஒருவரின் கணக்கை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இது ஏற்கனவே Snapchat இல்… Read More

இரகசியங்களை உடைக்கும் விக்கிலீக்ஸ் குறித்து தெரியுமா

விக்கிலீக்ஸ் (Wikileaks) என்பது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற இணையதள ஊடகமாகும். இந்த இணையதளம் அக்டோபர் மாதம் 2006 ஆம் ஆண்டு, ஜூலியன் அசாஞ்சே என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த இணையத்தளம் அரசு மற்றும் பல முக்கிய தனியார் நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. முதலில்… Read More

வருகிறது பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டிங் செயலி

பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்காக டேட்டிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக இந்த ஆண்டு மே மாதம் நடைப்பெற்ற F8 மாநாட்டில் முதன்முதலாக அறிவித்தது. இவ்வளவு மாதங்கள் காத்திருப்புக்கு பின், பேஸ்புக் இன் டேட்டிங் செயலி சோதனை முயற்சிக்காக இன்று கொலம்பியா நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சோதனை முயற்சிகள் முடிவடைந்தவுடன் இந்தியா உட்பட பிற நாடுகளிலும் வெளியிடப்படும்… Read More

டூடுல்கள் பற்றி நாம் அறியாதவை

நாம் தினசரி பயன்படுத்தும் கூகிளின் முகப்புப்பக்கத்தில் காணும் வரைப்படங்களை பற்றி காண்போம். இவை கூகுளின் கேலிச்சித்திரங்கள் (Google Doodle) என்று அழைக்கப்படுகின்றன. இவ்வற்றை விடுமுறை நாட்கள், முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க கூகுளின் முகப்புப் பக்கத்தில் தற்காலிகமாக வெளியிடப்பபடுகின்றன. கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998ல், பர்னிங் மேன் விழாவை (Burning man festival)… Read More

கூகுளை விட சிறந்த தேடுபொறி டக்டக்கோ

டக்டக்கோ DuckDuckGo (DDG) என்பது இணையத்தில் உள்ள Google, Bing, Yahoo போன்ற ஒரு தேடுபொறியாகும் (search engine), இந்த தேடுபொறி ஆனது ஒருவர் இணையத்தில் என்ன தேடுகிறார் என்பதை பற்றி எந்த விதமான பின்குறிப்பும் எடுத்து வைக்காது, மேலும் இது ஒருவரது அந்தரங்க தகவல்களை குறித்த தடங்களை பின் தொடராது. மேலும் இது வினாக்களுக்கு/வினவுகளுக்கு… Read More

சமூக வலைதளத்தினைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி

சமூக வலைதளத்தினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதை இக்கட்டுரையில் காண்போம். முதலில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் இல்லத்தின் முகவரியை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவதை தவிர்த்து, முகவரி சார்ந்த இடங்களில் உங்கள் நகரத்தின் பெயரை மட்டுமே பயன்படுத்துங்கள். குடும்பத்துடன்… Read More

ட்விட்டர் ட்ரெண்டிங் அப்படினா என்ன

ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்ட் ஆகிறது என்பதை குறித்துக் காண்போம். ட்விட்டர் 2006 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட சமூக வலைத்தளமாகும். இது ட்விட்டர் ட்ரெண்டிங் என்ற சேவையை 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது பகிரப்படும் செய்திகளின் அடிப்படையில் அதில் பயன்படுத்தப்படும்… Read More