புகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்

புகைபிடிப்பது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்களில் ஒன்றாகும். உதாரணமாக சராசரியான நபரைக் கவனியுங்கள், யார் கடுமையாக புகைபிடிக்கிறார் மற்றும் நிகோடினுக்கு அடிமையாகியுள்ளார் என்று. எனினும் அவர்கள் புகைபிடித்தல் தங்கள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை என்று நன்கு அறிந்திருக்கிறார்கள், எனவே அந்த நச்சு வாயுக்களை உறிஞ்சும் பழக்கத்தை விட்டு விலக விரும்புகிறார்கள். அவர்கள் வேண்டாம் என நினைத்தாலும்… Read More

உங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS

தற்போது சமூகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, எனவே மக்களை ஆபத்திலிருந்து விரைவான முறையில் பாதுகாக்க, தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களும் விரைவான முறையில் இணையதள வசதி மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் அனுப்பிவைக்கப்படும். இதனால் காவல் துறையினரால் உடனடியாக உதவி புரிய… Read More

வாட்ஸ்அப் குரூப்களின் தொந்தரவுகளில் இருந்து விடுதலை

வாட்ஸ்அப் இன்று அனைவருக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்செயலி மூலம் நாம் நம்முடைய தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் குரூப்க்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் நம்மால் கலந்துரையாட முடியும்.… Read More

பிறரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை டவுன்லோட் செய்வது இவ்வளவு எளிதா

தொடக்கத்தில் ஸ்னாப்சாட் செயலியில் இருந்த சிறப்பு அம்சமான ஸ்டோரிஸை இன்ஸ்டாகிராம் தனது செயலியிலும் அறிமுகப்படுத்தியது, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அவ்வற்றின் பயன்பாடு ஸ்னாப்சாட்டை முந்திவிட்டன. குறிப்பாக இன்று நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஸ்டோரிஸை பயன்படுத்துகின்றனர். இதில் 15 விநாடிக்கான வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் நீங்கள் பகிரலாம், இவை 24 மணி… Read More

96 மூவி போன்று எவ்வாறு போஸ்டர் டிசைன் செய்வது

நம்ம எல்லாருக்குமே நம்முடைய பெயரை ஸ்டைலா எழுதுனும் அப்படினு ஆசை இருக்கும், இப்போ தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தின் காரணமாக எல்லாமே எளிதாகிவிட்டது. முன்பெல்லாம் போட்டோஷாப் தெரிந்திருந்தால் தான் டிசைன் பண்ண முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமென்றாலும் மிகவும் அழகாக டிசைன் பண்ண முடியும். ஸ்மார்ட் போன்களில் உள்ள ஆப்கள் அவ்வற்றை… Read More

இவை போதும் உங்கள் புகைப்படங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்க

இன்று நம் வாழ்க்கை ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து விட்டது, நம் அத்தனை தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்களை தான் நம்பி உள்ளோம் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் எண்ணற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வறை நம் போன்களில் சேமித்து வைக்கிறோம்,   ஒருவேளை இவற்றை யாரும் பார்க்காதவாறு நீங்கள் தனிப்பட்ட முறையில் (Private) சேமித்து வைக்க விரும்பலாம்.… Read More

இனி இன்ஸ்டாகிராமில் நீங்களே உங்களுக்கான ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்

நீங்கள் ஒரு தீவிரமான இன்ஸ்டாகிராம் பயனாளி என்றால், குறைந்தது ஒரு முறையாவது இன்ஸ்டாகிராமின் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். இன்ஸ்டாகிராம் தன்னிடத்தில் ஸ்டிக்கர்களுக்கான ஒரு நல்ல தொகுப்பினை கொண்டு உள்ளது. இதில் ஹேஷ்டாக்ஸ் (Hashtags), பரிந்துரைகள் (Mentions) மற்றும் வாக்கெடுப்புக்கள் (Polls) போன்றவை அடங்கும். இருப்பினும் இவ்வற்றைத் தாண்டி, சில நேரங்களில் நாம் நம்முடைய சொந்த… Read More