களத்தில் குதித்த பிஎஸ்என்எல் வருகிறது 4ஜி

ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அன்று வரை கொடிக்கட்டிப் பறந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு ஜியோ முற்றுப்புள்ளி வைத்தது. குறிப்பாக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தினர் எனினும் ஜியோவின் திட்டங்களுக்கும், சலுகைகளும் ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோவுடனான போட்டியை சமாளிக்க முடியாமல்… Read More

டிக் டாக் செயலிக்கு தடை

கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படும் டிக்டாக் செயலியால் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளது. தொடக்கத்தில் இளைஞர்கள் டிக்டாக் செயலியை தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர். எடுத்துக்காட்டுக்கு சினிமா பாட்டுக்கு ஆடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது என… Read More

இனி வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் அனுப்பினால் கூட தப்பு

இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் பிரபலமான தகவல்தொடர்பு தளமான வாட்ஸாப்பில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் நாட்டின் பல சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான தலை வலியை உண்டாக்குகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியா மட்டுமில்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் வாட்ஸாப்பிடம் பல முறை முறையிடுள்ளன. இதற்காக வாட்சப் நிறுவனம் தவறான தகவல்கள்… Read More

ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது இவ்வளவு எளிதா

ஆதார் அட்டை தற்போது மத்திய, மாநில அரசின் சேவை அல்லது சலுகைகளைப் பெற கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆதார் அட்டை சமையல் எரிவாயு இணைப்பு பெற, உர மானியம் பெற, செல்போன் இணைப்பு பெற, முதியயோர் ஓய்வூதியம் பெற மற்றும் இது போன்ற எண்ணற்ற சேவைக்களுக்காக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த ஆதார் அட்டையை… Read More

பான் கார்டு ஸ்டேட்டஸ் குறித்து ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்வது

நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அல்லது உங்களின் பான் கார்டின் மறுபதிப்புக்கு நீங்கள் கேட்டிருந்தால், இதன் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள ஆன்லைனில் வாய்ப்புகள் உள்ளது. அதிர்ஷ்டவசமாக NSDL மற்றும் UTITSL இவை இரண்டும் நமக்கு உதவுகின்றன. ஏனென்றால் NSDL மற்றும் UTITSL-க்கு பான் கார்டுகளை வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்… Read More

ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி

தேசிய அடையாள அட்டை ஆணையம், ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் நீங்கள் ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க முடியும், இதற்காகவே சிறப்பாக இலவச வாடிக்கையாளர்… Read More

இனி எல்லாம் ஈஸி தான் வந்துவிட்டது ஜியோ ரயில் ஆப்

ரயில் போக்குவரத்து இந்தியாவில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தினை நம்பி உள்ளனர், இதனை தற்போது ஜியோ நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது, ஆம் பல்வேறு துறைகளை கைக்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது ரயில்வே துறை பக்கம் தனது கவனத்தை செலுத்தி உள்ளது. ரயில் பயணத்தை மக்களுக்கு எளிமையானதாக மாற்ற… Read More

ஆதார் அடையாள அட்டையில் விபரங்களை புதுப்பித்து கொள்வது எப்படி

உங்கள் ஆதார் அடையாள அட்டையில் உள்ள முகவரி, மொபைல் எண் மற்றும் பயோமெட்ரிக் விபரங்களைப் எவ்வாறு புதுப்பித்து கொள்வது என்பதை இக்கட்டுரையில் காண்போம். நம்முடைய அடையாளத்திற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டை இருப்பதால், உங்களின் தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கவும், பிழைகள் காரணமாக ஏதாவது தவறுகளை இருந்தால் அதனை சரிசெய்யவும் இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம். Unique… Read More

மிரட்ட வருகிறது கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் மொபைல் கேம்

சீன தொழில்நுட்ப நிறுவனமான டென்ஸெண்ட் (Tencent) அமெரிக்காவின் புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான Games of Thrones னை கேமாக வடிவமைத்து, அதன் சோதனை பாதிப்பை வெளியிட்டுள்ளது. Game of Thrones: Winter is Coming என்பது கேமின் தலைப்பு, இதனை Yoozoo என்ற சீனாவின் கேம் வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ளார். மேலும் Tencent கேம்ஸ்,… Read More

என்ன ES File Explorer ஹேக் செய்யப்பட்டதா

ஆண்ட்ராய்டு பயனர்கள் எப்போதும் எதிர்கொண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு அபாயத்தை சந்திக்க உள்ளனர். மிகவும் பிரபலமான பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் File manager செயலியான ES File Explorer மறைக்கப்பட்ட Hidden web server-ஐ கொண்டுள்ளதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது பயனாளியின் அனுமதி இல்லாமலேயே பின்னணியில் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதற்கு என்ன பொருள், இதனை யார் கண்டறிந்தார்கள்… Read More