வாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது

உங்களுக்கு நெருங்கியவர் உங்களை வாட்சப்பில் புறக்கணித்துவிட்டாரா, மேலும் வாட்சப்பில் புறக்கணிக்கப்படுதல் (Ignored) மற்றும் தடுக்கப்படுதல் (Blocked) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் இது மறுமுனையில் உள்ளவரின் தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய மன நிலையை சார்ந்தது. எடுத்துக்காட்டுக்கு, ஒருவர் என்னை வாட்ஸாப்பில் பிளாக் செய்து விட்டால், அவரிடம் நேரடியாக ஏன்… Read More

இனி கவலை வேண்டாம் உங்கள் பாஸ்வேர்டு சேஃப்

இன்று நாம் ஒரு வலைத்தளத்தினை பயன்படுத்துகிறோம் அல்லது ஆப்பினை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறோம் என்றால் அதில் புதிய கணக்கினை துவங்க வேண்டியுள்ளது, இதில் நம்முடைய ஈமெயில் முகவரி, யுசர்நேம் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற தகவல்களை கொடுக்கிறோம். இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று நாம் எப்படி நம்புவது. இதற்காக Password Checkup எனும் இணையப்… Read More

இனி இணையம் தேவையில்லை பண பரிவர்த்தனை செய்ய

மொபைல் போன்கள், இன்று ஒருவருக்கு அழைப்புகளை செய்யவும் மற்றும் எழுத்துவடிவ செய்திகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமான தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் இல்லை. அதையும் தாண்டி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது நம்முடைய சமூகத்தில். குறிப்பாக முன்பெல்லாம், நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை வேறொரு நபரின் கணக்கிற்கு மாற்ற நேரடியாக வங்கிக்கே செல்ல வேண்டிய… Read More

தமிழ் பாடல்கள் டவுன்லோட் செய்வது எப்படி

இண்டர்நெட்டிலிருந்து கிட்டத்தட்ட எதையும் டவுன்லோட் செய்ய நூறு அதிகமான வெவ்வேறு வழிகள் உள்ளன, இருப்பினும், ஒவ்வொரு முறையும் சட்டபூர்வ வழி அல்ல. இலவச MP3 பாடல்களை வழங்குவதற்கு ஆயிரக்கணக்கான தளங்கள் இண்டர்நெட்டில் உள்ளன, ஆனால் அவற்றில் எதுவுமே பாடல்களுக்கான உரிமைகள் அல்லது உரிமங்களைக் கொண்டிருப்பது இல்லை. அவ்வாறு உள்ள எளிமையான தளங்கள் குறித்து காண்போம். முதலில்… Read More

தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது எப்படி

இன்று இன்டர்நெட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் எவ்வாறு தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது என்று, இது மிகவும் எளிதான காரியம் இதற்கு நீங்கள் எந்த ஆப்பையும் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, தொடர்ந்து இதனைக் குறித்து சற்று சுருக்கமாக காண்போம். இன்று நீங்கள் விரும்பும் அனைத்து தமிழ் வீடியோ பாடல்களும் யூடுயூப்… Read More

வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது

வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா, அப்படி என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். தொலைபேசி அழைப்புகளை விட நம்பகமானவை என்பதால் நாம் இன்று வாட்ஸாப்ப் அழைப்புகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். பொதுவாக, தொலைபேசியில் நேர்காணல் செய்யும் போது, ​​தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்வது பத்திரிகையாளர்களுக்கு அவசியம். அவ்வாறே… Read More

இந்த வருடத்திற்க்கான CES நிகழ்வில் மக்களின் கவனத்தை ஈர்த்த தொழில்நுட்பங்கள்

CES என்பது வருடம் தோறும் நடைபெறும் ஒரு தொழில்நுட்ப வர்த்தக நிகழ்ச்சியாகும். இதில் பல்வேறு பிரபல தொழிற்நுட்ப நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் புதிய தொழில்நுட்பங்களை மக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்துகின்றன. இதன் மூலம் வருங்காலத்தில் தொழில்நுட்பங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பதனை நம்மால் அறிய முடியும். அப்படிதான் இந்த வருடத்திற்கான CES நிகழ்வு அமெரிக்காவின் லாஸ்… Read More

2018 இல் புதிய மைல்கல்லினை எட்டிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்புகள்

தொழில்நுட்ப புரட்சியின் மையத்தில் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன, ஆனால் எந்த தயாரிப்பாளரும் எதையும் முயற்சிக்கவில்லை. ஒரு நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால், அதனையே தான் மற்ற நிறுவனங்களும் பின் தொடர்கின்றன. எடுத்துக்காட்டுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Notch அம்சம் இதனை தான் மற்ற நிறுவனங்களும் பின்பற்றின. ஆனால் 2018 வேறுபட்டது, இந்த ஆண்டு சில… Read More

என்ன இவை எல்லாம் ஷியோமியின் தயாரிப்புகளா

நீங்கள் ஷியோமி நிறுவனத்தை நேசிக்கிறீர்களா, அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. ஷியோமி தன்னுடைய மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தவிர, வேறு பல தயாரிப்புகளையும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம் ஷியோமி தனது பிராண்டின் கீழ் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, மிதிவண்டிகள் தொடங்கி மேக்கப் சாதனைகள் வரை. சீனாவுக்கு வெளியே தற்போது இந்தியா… Read More

இனி எஸ்எம்எஸ் சேவைகளுக்கு குட்பைதான்

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. RCS மெசேஜிங் சேவை அப்படினா என்ன மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்து விட்டோம். அதனை குறித்து தெரிந்து கொள்ள… Read More