ஒன்ப்ளஸ் 6T இந்தியாவில் அறிமுகமானது

ஏற்கனவே OnePlus 6T குறித்த தகவல்கள் வெளியில் கசிந்த போதிலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது என்று தான் கூற வேண்டும். அதற்கேற்றார் போல் நேற்று டெல்லியில் நடந்த ஒன்ப்ளஸ் 6T யின் அறிமுக விழா இருந்தது. விளம்பரங்களைத் தாண்டி ஒன்ப்ளஸ் இவ்வளவு வாடிக்கையாளர்களை பெற்றதற்குக் காரணம் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.… Read More

10ஜிபி ரேம் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனியில் உள்ள சீன நிறுவனமான ஜியோமி, கடந்த ஆண்டு Xiaomi Mi Mix 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இதன் அடுத்தப் பதிப்பான Xiaomi Mi Mix 3 ஸ்மார்ட்போன் வரும் 25-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்ற தகவல் ஜியோமி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோமி நிறுவனம் இதனை 10GB ரேம்… Read More

சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷர்க் 2 குறித்த தகவல்கள் கசிவு

Razer என்ற ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சியோமி நிறுவனம் Black Shark என்ற கேமிங் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், இதன் உலகளாவிய வெளியீடு குறித்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது சியோமி. புதிய சியோமி பிளாக் ஷார்க் வரும் அக்டோபர் 23 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும்… Read More

வெளியில் கசிந்துள்ள OnePlus 6T மொபைலின் சிறப்பு அம்சங்கள்

OnePlus 6T வெளியீட்டு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 30 ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிக்கெட்டை OnePlus இந்தியா வலைத்தளத்திலிருந்து வாங்க முடியும். இதன் விலை ரூபாய் 999. OnePlus இந்தியா வலைத்தளத்திற்கான லிங்க் www.oneplus.in… Read More

DSLR கேமராக்களை மிஞ்சும் சாம்சங் கேலக்ஸி A9 னின் கேமராக்கள்

கடந்த வியாழக்கிழமை அன்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கேலக்ஸி A9 (2018) என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகின் முதல் நான்கு கேமராக்களை பின்புறத்தில் கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மேலும் கேலக்ஸி A9 னின் முன் புறத்தில் உள்ள ஒரு கேமராவையும் சேர்த்தால் மொத்தம் ஐந்து கேமராக்கள் இதில்… Read More

ஐந்து கேமராக்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஐந்து கேமராக்களை கொண்ட எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான LG V40 THINQ மாடல் கடந்த வாரம் வெளியிட்டது. எல்ஜி வி40 தின்க்யூ ஐந்து கேமராக்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போனாகும், இது முன்பக்கம் இரண்டு கேமராவையும், பின்பக்கம் மூன்று கேமராவையும் கொண்டுள்ளது. LG V40 THINQ வின் மற்ற சில சிறப்பம்சம்சங்கள் நாட்ச்… Read More

புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐபோனின், 2018 ஆம் ஆண்டிற்கான அப்டேட் மாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இவை iPhone XS iPhone XS Max iPhone XR 1. iPhone XS நாம் XS உடன் ஆரம்பிக்கலாம், ஆப்பிள் மீண்டும் ‘S’ மாடலை கொண்டு வந்துள்ளது. இந்த XS கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் எக்ஸ் போன்ற… Read More

6 ஜிபி ரேம் வசதியினை கொண்ட மோட்டோ ஜி6 பிளஸ்

மோட்டோ G6 பிளஸ் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது மோட்டோவின் G6 மற்றும் G6 பிளே மொபைல்களின் தொடர்ச்சியாகும், மற்ற மோட்டோவின் G6 மொபைல்களை ஒப்பிடுகையில் இது பெரிய டிஸ்பிளேவையும், வேகமான பிராசஸரையும் கொண்டு இருக்கிறது. மோட்டோ G6 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. இது… Read More

பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது ஜியோமி

ரெட்மி 6ஏ, ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ என மூன்று மாடல்களில் பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்தியது ஜியோமி நிறுவனம். இந்த மூன்று மொபைல் போன்களில் ரெட்மி 6ஏ குறைந்த விலை கொண்டது. நாட்ச் டிஸ்பிளே கொண்ட ரெட்மி 6 ப்ரோ ஹை எண்ட் மொபைலாக இருக்கிறது. இந்த மொபைல் போன்கள் செப்டம்பரின் இரண்டாவது… Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்ப்ளஸ் 6 இன் புதிய அறிமுகம்

ஒன்ப்ளஸ் 6 இன் நான்காவது கலர் மாடலான ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் (Red edition) இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது, இதற்கு முன்னர் ஒன்ப்ளஸ் 6 இல் மிட்நைட் ப்ளாக் (Midnight black), மிரர் ப்ளாக் (Mirror black) மற்றும் சில்க் வைய்ட் (Silk white) போன்றவை உள்ளன. ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் 8… Read More