கூகுள் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு என பிரத்தியேகமாக ஆஃபலைன் வாயிலாக இணையத்தை பயன்படுத்த க்ரோம் செயலி மூலம் வசதியை வழங்கியுள்ளது.

இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டு வந்தாலும் , போதுமான வேகம் கிடைப்பதில்லை.

இதனை அறிந்த கூகுள் நிறுவனம், இணைய தளங்களை தரவிறக்கி கொள்ளும் வசதியை க்ரோம் செயலியில் அறிமுகம் படுத்தியுள்ளது. அவ்வாறு தரவிறக்கி கொண்ட இணைய தளத்தை விரும்பும் நேரங்களில் இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்