1. ஒவ்வொரு நாளும் பேஸ்புக் கணக்குகளுக்கு 6,00,000 ஹேக்கிங் முயற்சிகள் செய்யப்படுகின்றன.

2. ஸ்மார்ட்போன் பயனர்கள் பேஸ்புக்கை ஒரு நாளைக்கு 14 முறை பார்க்கின்றனர்.

3. நீங்கள் பார்வையிடும் இணையத் தளங்களை பேஸ்புக் நோட்டமிடுகிறது.

4. 2009 லிருந்து சீனாவில் பேஸ்புக் தடைசெய்யப்பட்டுள்ளது.

5. நீங்கள் பேஸ்புக்கில் Mark Zuckerberg-ஐ Block செய்ய முடியாது.

6. பேஸ்புக்கில் உள்ள Like பட்டன் முதன் முதலில் Awesome என்றிருந்தது.

7. பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாட்சப்பை 19 பில்லியன் US டாலருக்கு வாங்கியது.

8. பேஸ்புக்கில் ஒரு பயனாளி ஒரு நாளைக்கு சராசரியாக 40 நிமிடங்களை செலவழிக்கிறார்.

9. பேஸ்புக் லோகோவில் முதலில் பயன்படுத்தப்பட்ட முகம் Al Pacino என்பவருடையது.

10. பேஸ்புக் பயனர்கள் சராசரியாக 155 நண்பர்களைப் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்