1. முதல் YouTube வீடியோ ஏப்ரல் 23, 2005 அன்று “Me at the zoo” என்ற பெயரில் பதிவேற்றப்பட்டது.

2. கூகுளில் வினாவப்படும் வினாக்களுக்கு விடை 0.2 விநாடிகளில் பெறப்படுகிறது.

3. உலகின் முதல் வலைத்தளம் இன்னும் இயங்கி கொண்டுருக்கிறது.

4. YouTube-ல் அதிக முறை பார்க்கப்பட வீடியோ “Gangnam Style” இது மூன்று பில்லியன் முறைக்கு மேல்  பார்க்கப்பட்டுள்ளது.

5. முதல் மின்னஞ்சல் 1971 இல் Ray Tomlinson என்பவரால் அனுப்பப்பட்டது.

2004 இல் Google இவ்வாறு இருந்தது

பேஸ்புக் 2004 இல்

6. 2015 கருத்துக்கணிப்பின்படி பூமியில் உள்ள 7 பில்லியன் மக்களில் 3.1 பில்லியன் மக்கள் ஏற்கனவே ஆன்லைனில் உள்ளனர்.

7. ஒவ்வொரு நாளும் 30,000 இணையதளங்கள் ஹேக் செய்யப்படுகின்றன.

8. ட்விட்டர் முன்பு Twttr என அறியப்பட்டது.

9. அமேசான் நிறுவனத்தின் சின்னம் நீங்கள் A யிலிருந்து Z வரை எல்லாவற்றையும் பெறலாம் என்பதை குறிக்கிறது.

10. Google Play மற்றும் iTunes Store ஆகிய இரண்டிலும் சேர்த்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான செயலிகள் உள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்