1.  3,50,000 tweets ஒவ்வொரு நிமிடமும் அனுப்பப்படுகிறது.

2. 2006 இல் நிறுவப்பட்ட ட்விட்டர் 2013 ல் தான் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தது.

3. ட்விட்டர் (Twitter) தொடக்கத்தில் “Twttr” என்று அழைக்கப்பட்டது.

4. ட்விட்டரில் 310 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர் இது கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள் தொகைக்கு ஒப்பானது.

5. ஸ்வீடன் நாட்டின் அதிகாரப்பூர்வமான twiiter அக்கௌன்ட் @Sweden இதனை நிர்வாகிக்கும் பொறுப்பு வாரம் தோறும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படுகிறது.

6. ட்விட்டரின் லோகோவில் உள்ள பறவை Larry என்று அழைக்கப்படுகிறது.

7. ஒரு நாளைக்கு CIA (Central Intelligence Agency) ஐந்து மில்லியன் tweets-களை வாசிக்கிறது.

8. Justin Bieber-ஐ ட்விட்டரில் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

9. 2009 முதல் சீனாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்டுள்ளது.

10. 44 சதவீதம் பேர் ட்விட்டரில் கணக்கு தொடங்கிவிட்டு இதுவரை tweets செய்ததில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்