இபே (eBay) சேவைகள் இனி இந்தியாவில் கிடைக்காது என்று அந்நிறுவனம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இபே இணையதளம் மூட பட இருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 2017 ஆம் ஆண்டு இபே இந்திய விற்பனைத் தளத்தை வாங்கியது,

ஆனால் தற்போது இதனை மூடிவிட்டு இதற்கு மாற்றாக புதிய தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது பிளிப்கார்ட்.

பிளிப்கார்ட்டின் இந்த புதிய இணைய தளமானது ஆகஸ்ட் மாதம் துவங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்