கார்னிங் என்ற நிறுவனம் ஒளிரும் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது,

இந்த ஹெட்போன்கள் நெகிழ்வான தன்மை மற்றும் தொடர்ச்சியாக வெளிச்சத்தை வெளிப்படுத்தும் அம்சத்தை கொண்டுள்ளன.

இவை முதல் பார்வையில் சாதாரணமாக இருக்கும், இதனை ஸ்மார்ட்போனுடன் இணைக்கும் போது இவை ஒளிர ஆரம்பிக்கின்றன.

இந்த ஹெட்போன் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்கை கொண்டுள்ளது, மேலும் இது அழைப்புகள் மற்றும் நேரடி குரல் கட்டளைகளை செய்ய அனுமதிக்கிறது.

இது இதற்கென ஒரு தனிப்பட்ட செயலியை கொண்டுள்ளது Glow App, இதன் மூலம் ஒளியின் நிறத்தை, அளவை மற்ற முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்