Google நிறுவனத்தின் தயாரிப்பான Google Chrome துவங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Google Chrome ஆனது கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் படுத்தப்பட்டது, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து புதுபுது அம்சங்களை Google Chrome-இல் அறிமுகப்படுத்தி வருகிறது Google நிறுவனம்.

இதன் பயன்பாடு இணையத்தையும், கூகுளினையும் பிரிக்க இயலாத வகையிலான ஒரு பந்தத்தினை உருவாக்கியுள்ளது.

உலகில் 60 சதவீதமானோர் Google Chrome-மை பயன்படுத்துகின்றனர்.

இதனை Windows, Linux மற்றும் MAC போன்ற இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம். இதன் அறிமுகத்தால் Apple நிறுவனத்தின் WebKit மற்றும் Mozilla Firefox போன்ற சரிவை சந்தித்தன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்