சீனா கூகுளின் பல சேவைகளுக்கு தனது நாட்டில் கட்டுப்பாடு விதித்துள்ளது.

2010-ம் ஆண்டு கூகுளின் தேடுதல் வசதியும் (Google search) சீனாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டது. தற்போது இத்தடையை திரும்ப பெறும் முயற்சியில் கூகிள் நிறுவனம் செயல்பட்டுவருகிறது.

சென்சார் செய்யப்பட்ட தேடுதல் வசதிகளை சீனாவில் வழங்க கூகிள் நிறுவனம் முயன்று வருகின்றது.

இதன் மூலம் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட இணையத்தளங்களை விடுத்து பிற தகவல்களை கூகுளின் தேடுதலில் பெறலாம்.

எடுத்துக்காட்டாக மனித உரிமைகள், ஜனநாயகம், மதம் போன்றவை சென்சார் செய்யப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்