பொதுவாக நமது மொபைல் போன்களில் நாம் பதிவிறக்கும் செயலிகளில்தான் விளம்பரங்கள் வரும். ஆனால் ஷியோமியை நிறுவனத்தின் மொபைல் போன்களை பொறுத்தவரை அப்படியில்லை. செட்டிங்ஸ், பைல் மேனேஜர், Mi உலாவி போன்ற முக்கிய செயலிகளிலும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.

இவை தான் இவர்களின் வியாபார யுக்தி. இதன் மூலம் தான் இவர்களால் குறைந்த விலைக்குப் போன்களை விற்க முடிகிறது என்றால் நம்புவீர்களா

அது சரி, இந்த விளம்பரங்கள் கட்டுப்படுத்துவது எப்படி

Step 1: ஷியோமி மொபைலின் செட்டிங்ஸிற்குச் செல்லவும்.

Step 2: இதில் Additional Settings என்பதை செலக்ட் செய்யவும்.

Step 3: Privacy பகுதிக்குள் செல்லவும்.

Step 4: இதில் Ad Services க்கு சென்று Personalised Ad recommendations என்பதை கிளிக் செய்யவும்.

பைல் மேனேஜர் போன்ற செயலிகளிலும் விளம்பரங்களை தடுக்கலாம்.

செயலியை ஓபன் செய்து Settings >About >Recommendations என்பதை (Turn off) தேர்ந்தெடுக்கவும்.

இதைப் போன்று MIUI Security செயலியில் Settings >Recommendations என்பதை (Turn off) தேர்ந்தெடுக்கவும்.

இதன் மூலம் திரையில் தோன்றும் விளம்பரங்களை நம்மால் ஓரளவு துண்டிக்க முடியும்.

2 thoughts on “ஷியோமியின் விளம்பரங்களிலிருந்து தப்பித்து கொள்வது எப்படி”

Leave a Reply to Antony Sahaya Vijay M Cancel reply