துரதிர்ஷ்டவசமாக, சிலர் பதிப்புரிமை கொண்ட கூகுள் இமேஜ்களை தங்களின் வலைதளப் பக்கத்தில் பயன்படுத்துவார்கள்.

பதிப்புரிமை கொண்ட இமேஜ்களை பயன்படுத்துவது – பதிப்புரிமை சட்ட மீறல் இது ஒரு சட்டப்பூர்வ ஆபத்து.

இதற்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது,

Step 1: கூகுளில், நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் சொல்லை உள்ளிடவும்.

எடுத்துக்காட்டுக்கு: Movie Posters

Step 2: Settings என்பதை கிளிக் செய்து, இதில் மேம்பட்ட தேடலைத் (Advanced search) தேர்ந்தெடுக்கவும்.

Step 3: பயன்பாட்டு உரிமைகள் என்பதில் Free to use or share, even commercially என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இதன் மூலம் பதிப்புரிமை இல்லாத இமேஜ்களை கூகுளில் இருந்து பதிவிறக்க முடியும்.

அடுத்த முறை நீங்கள் ஒரு ஆவணம் அல்லது வலைதளத்திற்கு இமேஜ்களை பயன்படுத்தினால், இம்முறையை பயன்படுத்தி கொள்ளலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்