உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் சாட்டிங் app-இல் முன்னணியில் இருப்பது Whatspp செயலி, இதில் உள்ள சிறிய ட்ரிக்ஸ் பற்றி காண்போம்.

வாட்ஸாப்ப் செயலில் My status என்ற option பற்றி அனைவரும் அறிவீர்கள் இதில் 30 விநாடிகான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிரலாம், 24 மணி நேரத்துக்கு பிறகு இவை தானாக நீக்கப்பட்டு விடும்.

இவ்வாறு உங்கள் நண்பர் பகிர்ந்த வீடியோக்களை அல்லது புகைப்படங்களை எந்த வித மென்பொருளும் இன்றி எவ்வாறு டவுன்லோடு செய்யலாம் என்பதை காண்போம்.

உங்கள் மொபைலில் உள்ள File Manager-ஐ ஓபன் பண்ணிக் கொள்ளவும்.

settings-ற்கு சென்று show hidden files என்ற option-ஐ enable செய்து கொள்ளவும்.

Whatsapp என்ற folder-ஐ ஓபன் செய்து செய்து கொள்ளவும்.

Internal shared storage> WhatsApp> Media> .Statuse

இதில் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதனை உங்கள் மொபைல் போனிற்கு copy செய்து கொள்ளவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்