வாட்சப்பில் தமிழில் தகவல்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறீர்களா, இந்த கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் உங்களின் வாட்சப்பில் தமிழில் டைப் செய்ய முடியும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போனில் Google Indic Keyboard செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.

அடுத்ததாக வாட்சப் செயலியை திறக்கவும்.

இதில் தமிழ் என்பதை தேர்வு செய்யவும்.

இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்