ஐபோனில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு யூடியூப் ஒரு புதிய வசதியை அறிமுகம்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக ஐபோன்களில் மட்டும் இந்த வசதியை வாட்ஸ்அப் தொடங்கியுள்ளது.

ஐபோன் பயனாளிகள்  இனி தங்களது வாட்ஸ்அப் சாட்டிங்கில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த வசதி ஐபோன் பயனாளிகளுக்கு  வாட்ஸ்அப் 2.18.11 பதிப்பில் வழங்கப்படுகிறது.

சில சிறப்புஅம்சங்கள் அளவை மாற்றியமைத்தால், யூடியூப் விடியோவை  ஸ்மார்ட்போன் திரையின் மேல் அல்லது கீழ்பகுதிக்கு மாற்றுதல், இந்த வசதிகள்  வாடிக்கையாளர் சாட் ஸ்கிரீனை விட்டு வெளியேறி மற்றொரு சாட் ஸ்கிரீனுக்கு சென்றாலும் யூடியூப் வீடியோ தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

இனி வரும் அப்டேட்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இந்த வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்