யூட்யூப் தற்போது ‘இன்காக்னிட்டோ’ (Incognito) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் யூட்யூப்பில் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள்  யூட்யூப் ஹிஸ்டரியில் இடம் பெறாது.

இன்காக்னிட்டோ வசதியை எவ்வாறு பெறுவது ?

நீங்கள் இந்த வசதியைப் பெற உங்களது மொபைல் போனில் உள்ள  யூட்யூப் ஆப்பை அப்டேட் செய்து இருக்க வேண்டும்.

பிறகு யூடியூபில் உள்ள இன்காக்னிட்டோ வசதியை ஆன் செய்ய வேண்டும்.

இதன் மூலம், நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் குறித்து எந்த தகவல்களையும் யூட்யூப் சேமிக்காது.

இது கூகுள் குரோம் பிரெளசரில் இருக்கும் இன்காக்னிட்டோ வசதியை போன்றது

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்