இன்ஸ்டாகிராம் (Instagram) தற்போது புது செயலியை அறிமுகம்படுத்தியுள்ளது , இதன் பெயர் ஐஜிடிவி (IGTV). முன்னர் இன்ஸ்டாகிராமில் 15 வினாடிகள் வரை தான் வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடியும் என்றிருந்த நிலையில், தற்போது ஐஜிடிவியில் 10 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்யலாம். குறிப்பிட்ட சில கணக்குகளில் மட்டும் ஒரு மணி நேரம் வரை செய்ய முடியும்.

ஐஜிடிவிஇல் வீடியோக்களை நம்மால் வெர்டிக்கல் வடிவில் பார்க்க முடியம் , இது மொபைல் போன் பயனாளிகளுக்கு எளிமையாக இருக்கும்.

ஐஜிடிவி செயலியை பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் போதுமானது .ஐஜிடிவி செயலியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஸ் தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இதன் மூலம் ஐஜிடிவி பிரதான வீடியோ தளமான யூடுபெப்பிற்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை .

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்