முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது,

கடந்த 2016ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம், ஸ்டோரி என்ற option-ஐ அறிமுகப்படுத்தியது, இதனை தற்போது 40 மில்லியனுக்கும்  மேற்பட்ட பயனாளிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இது தற்போது நண்பர்களுக்குள் கேள்வி கேட்டு பதில் சொல்லும் வகையில் உள்ள ஸ்டிக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல்களில் இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்து  இந்த வசதியை பெறலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்