1. செல்போன் தொழிற்துறையே உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை ஆகும்.

2. 1983 ஆம் ஆண்டு முதல் மொபைல் போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.

3. நிலவில் இறங்கிய அப்பல்லோ 11-இல் பயன்படுத்தப்பட்ட கணினிகளைக் காட்டிலும் தற்போது பயன் படுத்தப்படும் மொபைல் போன்கள் அதிகமான கணினி திறனை பெற்றுள்ளன.

4. உலகில் அதிகமானோர் கழிப்பறைகளைக் காட்டிலும் மொபைல் போன்களை வைத்திருக்கிறார்கள்.

5. 25 கோடிக்கும் அதிகமாக நோக்கியா 1100 மொபைல் போன் விற்பனை செய்யப்பட்டது, இது வரலாற்றில் அதிகமாக விற்பனையான மின்னணு சாதனமாகும்.

6. ஜப்பானில், 90% மொபைல் போன்கள் waterproof வசதியை கொண்டுள்ளன, ஏனெனில் இளைஞர்கள் அவற்றை மழைக்காலத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

7. மொபைல் போனின் கதிர்வீச்சால் தூக்கமின்மை, தலைவலி மற்றும் குழப்பம் ஏற்படலாம்.

8. 2012 ல் ஆப்பிள் நிறுவனம் ஒரு நாளைக்கு 3,40,000 ஐபோன்களை விற்றது.

9. கழிப்பறையில் உள்ளதை விட 18 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் மொபைல் போனில் இருக்கின்றன.

10. 5:1 என்ற விகிதத்தில் PC க்களை விட அதிகமானோர் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்