இன்றைய தினம் நமது தகவல் தொடர்பு மிகவும் அதிகமாகியுள்ளது, இன்டர்நெட் கிட்டத்தட்ட அதன் சொந்த மொழியை உருவாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

எல்லா நேரத்திலும் மக்கள் ஆன்லைனில் பயன்படுத்தும் பல வார்த்தைகளை நேருக்கு நேராக தொடர்பு கொள்ள பயன்படுத்த இயலாது. எனவே, ஆங்கிலத்தின் இந்த வார்த்தைகளை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டுக்கு:- நீங்கள் யாருக்காவது goodbye சொல்லும் போது, ​​நீங்கள் வழக்கமாக bye என்று கூறுவீர்கள். இது நேரத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சுருக்கமாகும்.

அவ்வாறு தற்போது அனைவரும் அறிந்த சர்கார் திரைப்படத்தின் Omg Ponnu என்ற பாடலில் இடம் பெற்ற இண்டர்நெட் ஸ்லாங் வார்த்தைகளைக் குறித்து காண்போம்.

SH – Sweet Heart
TY – Thank You
CG – Cute Girl
TC – Take Care
GM – Good Morning
GR8 – Great
AKA – Also Know As
XOX – Hugs and Kisses
L8R – Later
OMG – Oh My God
ILY – I Love You
BAE – Before Anyone Else
BFF – Best Friend Forever
IMO – In My Opinion
IDK – I Don’t Know
KIT – Keep In Touch
LOL – Lots of Love
HRU – How Are You
HBD – Happy Birth Day
SSOU – So Sweet Of You
ASAP – As Soon As Possible
ROFL – Rolling On the Floor Laughing
GNSD – Good Night Sweet Dreams

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்