இந்திய டெலிகாம் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியமான ட்ராய் (TRAI), ஆப்பிள் நிறுவனத்திடம் ஒரு நிபந்தனை வைத்துள்ளது அதாவது ஐபோன் பயனாளிகளின் குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் ட்ராய் கண்காணிக்கும் வசதி.

இதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதனால் ஐபோன் பயனாளிகளின் இணைப்பை துண்டிக்க ட்ராய் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது என செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

ட்ராய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சண்டையால் ஐபோன் பயனாளிகள் குழப்பத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்