பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட True Caller தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது, இதன் மூலம் Voice Call-களை record செய்ய முடியும்.

மேலும் இந்த கால் ரெக்கார்டிங் (Call Recording) அம்சம் பயனாளிகளின் உத்தரவின்றி எந்த கால் அழைப்புகளையும் பதிவு செய்யாது என்று True Caller நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதியை ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் மேற்ப்பட்ட இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

டெலிமார்க்கெட்டிங் போன்ற தேவையில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் உடனே அவற்றைக் கண்டறிந்து  பிளாக் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்