வாட்ஸ்அப் தற்போது ‘வாட்ஸ்அப் க்ரூப்’-க்கான ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், வாட்ஸ்அப் குழுவில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்குள் சென்று ஒரு தகவலை எல்லோருக்கும் அனுப்ப வேண்டுமா அல்லது அட்மின்களுக்கு மட்டும் அனுப்ப வேண்டுமா என்பதை தேர்வு செய்ய முடியும்.

இதுபோல, ‘க்ரூப் இன்ஃபோ’-வை எல்லாரும் எடிட் செய்யலாமா அல்லது அட்மின் மட்டும் எடிட் செய்யலாமா என்பது குறித்தும் இந்த அப்டேட் மூலம் தேர்ந்தெடுக்க முடியும்

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்