உலகின் மிகப் பெரிய வீடியோ அரங்கான யூடியூபை இந்தியாவில் இருந்து மட்டும் 225 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு யூடியூபின் வளர்ச்சி வியத்தகு வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் உலகின் மிக உயர்ந்த வருமானம் உடைய யூடியூபருக்கான ஆண்டு வருமானம் 155 கோடி ரூபாய் ஆகும்.

யூடியூப் இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் யூடியூப் நிறுவனம், யூடியூபில் கன்டென்ட்களை (Youtube content creators) உருவாக்குபவர்களிடம் அதிகமாக கவனம் செலுத்துகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் முதன்மையாக உள்ள படைப்பாளிகளின் பட்டியலை யூடியூப் வெளியிட்டது, இதில் தொழில்நுட்பம், இசை, நடனம், உணவு, உடல்நலம், நகைச்சுவை, கல்வி, பேஷன், அழகு மற்றும் பல பிரிவுகள் உள்ளன. நாம் இக்கட்டுரையில் முழுமையான பட்டியலை பார்ப்போம்.

தொழில்நுட்பம்

 1. TrakinTech
 2. Technical Guruji
 3. C4ETech
 4. GeekyRanjit
 5. SharmaJiTechnical
 6. PhoneRadar
 7. TechBurner
 8. Beebom
 9. TechnoRuhez
 10. TeluguTechTuts

கல்வி

 1. WiFiStudy
 2. Unacademy
 3. CrazyGKTrick
 4. StudyIQEducation
 5. LearnEnglishWithLetsTalk
 6. LearnEngineering
 7. GetSetFlyScience
 8. TopicStudy
 9. OnlineStudyPoint
 10. Adda247

இசை

 1. VidyaVox
 2. Neha Kakkar
 3. Shirley Setia
 4. Sanam
 5. Satyajeet Jena
 6. Aksh Baghla
 7. Jayas Kumar
 8. Raj Barman
 9. Ritu Agarwal
 10. Siddharth Slathia

உடற்பயிற்சி

 1. BeerBiceps
 2. FitTuber
 3. FitMuscleTV
 4. Sahil Khan
 5. Abhinav Mahajan
 6. FatToFab
 7. TarunGill
 8. TrainingTips
 9. RahulFitness
 10. SimpleTips Anwesha

பேஷன்

 1. Sejal Kumar
 2. Komal Pandey
 3. BeGhent
 4. UrbanGabru
 5. RanveerAllhabadia
 6. AashnaShroff
 7. Shanice Shrestha Vlogs
 8. MyHappinesz
 9. Dhwani Bhatt
 10. Shreya Jain

இவர்கள் தங்களின் திறமைகளை பயன்படுத்தி இந்த பட்டியலில் இணைந்து உள்ளனர். இவர்களின் அசாதாரண திறன்கள் எந்த ஒரு சாதாரண நபரையும் ஊக்குவிக்க போதுமானது.

இருப்பினும், யூடியூப்பில் பிரபலமாக இருப்பது எளிதானது அல்ல என்பதை நினைவில் கொள்வது மிகவும் பயனுள்ளது: இது மக்கள் எளிதில் விரும்பும் வீடியோக்களை உருவாக்க மற்றும் வெளியிடுவதில் தனித்துவமான யோசனைகள் மற்றும் தீவிரமான கடின உழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும், அனைவரும் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு யூடியூப் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

கூடுதல் தகவல்:-  யூடியூப் மூலம் ரூபாய் 155 கோடி சம்பாதித்த ஏழு வயது குழந்தை

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

One thought on “யூடியூப் வெளியிட்ட இந்தியாவின் டாப் 10 யூடியூபர்ஸ்”

 1. Pingback: My Homepage

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்