நெட்பிளிக்ஸ் (Netflix) என்பது நிகழ்பட (Video on demand) சேவையை வழங்கும் ஒரு அமெரிக்க இணைய வணிக நிறுவனம் ஆகும்.

இதில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்படங்களை வாடிக்கையாளர்கள் பார்க்கலாம்.

தொடக்கத்தில் அஞ்சல் வழியாகத் திரைப்பட டிவிடிக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் சேவையினைச் செய்து வந்தது இந்நிறுவனம் தற்போது இணையம் வழியாக தனது சேவையினை வழங்குகிறது.

நெட்பிளிக்ஸின் சேவை இந்தியா உட்பட கிட்டத்தட்ட130 நாடுகளில் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட்பிளிக்ஸின் அடிப்படை திட்டம் மாதம் ரூபாய் 500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெட்பிளிக்ஸிற்கு உள்ள சவால்கள்

டொரண்ட் தளங்களின் அதிக பயன்பாடு
உயர் விலை
இணைய வேகம்

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்