ஒன்ப்ளஸ் 6 இன் நான்காவது கலர் மாடலான ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் (Red edition) இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது, இதற்கு முன்னர் ஒன்ப்ளஸ் 6 இல் மிட்நைட் ப்ளாக் (Midnight black), மிரர் ப்ளாக் (Mirror black) மற்றும் சில்க் வைய்ட் (Silk white) போன்றவை உள்ளன.

ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது.

இது டுயல் நேனோ சிம் வசதியுடன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ மாடலுடன் வருகிறது.

டிஸ்பிலே 6.28 இன்ச் மற்றும் முழு ஹச்டி ஆப்டிக் அமோலெட் பேனலை கொண்டுள்ளது.

இதில் முன்பகுதி கேமரா 16 மெகா பிக்ஸல் உடனும், பின்புற கேமரா 20 மெகா பிக்ஸல் உடனும் வருகிறது.

ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன் 3300 எம்ஏஹச் பேட்டரி வசதியினை கொண்டது.

இதன் விலை ரூ. 39,999 என இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்ப்ள்ஸ்.இன் (www.oneplus.in) மற்றும் அமேசான்.இன் (www.amazon.in) ஆகிய தளங்களில் வாங்கலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்