இனி வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் அனுப்பினால் கூட தப்பு

இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் பிரபலமான தகவல்தொடர்பு தளமான வாட்ஸாப்பில் பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் நாட்டின் பல சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது அரசாங்கத்திற்கு ஒரு கடுமையான தலை வலியை உண்டாக்குகிறது, இதனை கட்டுப்படுத்த இந்தியா மட்டுமில்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் வாட்ஸாப்பிடம் பல முறை முறையிடுள்ளன. இதற்காக வாட்சப் நிறுவனம் தவறான தகவல்கள்… Read More

96 மூவி போன்று எவ்வாறு போஸ்டர் டிசைன் செய்வது

நம்ம எல்லாருக்குமே நம்முடைய பெயரை ஸ்டைலா எழுதுனும் அப்படினு ஆசை இருக்கும், இப்போ தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தின் காரணமாக எல்லாமே எளிதாகிவிட்டது. முன்பெல்லாம் போட்டோஷாப் தெரிந்திருந்தால் தான் டிசைன் பண்ண முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்று யார் வேண்டுமென்றாலும் மிகவும் அழகாக டிசைன் பண்ண முடியும். ஸ்மார்ட் போன்களில் உள்ள ஆப்கள் அவ்வற்றை… Read More

இனி கவலை வேண்டாம் உங்கள் பாஸ்வேர்டு சேஃப்

இன்று நாம் ஒரு வலைத்தளத்தினை பயன்படுத்துகிறோம் அல்லது ஆப்பினை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறோம் என்றால் அதில் புதிய கணக்கினை துவங்க வேண்டியுள்ளது, இதில் நம்முடைய ஈமெயில் முகவரி, யுசர்நேம் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற தகவல்களை கொடுக்கிறோம். இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று நாம் எப்படி நம்புவது. இதற்காக Password Checkup எனும் இணையப்… Read More

இனி இணையம் தேவையில்லை பண பரிவர்த்தனை செய்ய

மொபைல் போன்கள், இன்று ஒருவருக்கு அழைப்புகளை செய்யவும் மற்றும் எழுத்துவடிவ செய்திகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமான தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் இல்லை. அதையும் தாண்டி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது நம்முடைய சமூகத்தில். குறிப்பாக முன்பெல்லாம், நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை வேறொரு நபரின் கணக்கிற்கு மாற்ற நேரடியாக வங்கிக்கே செல்ல வேண்டிய… Read More

தமிழ் பாடல்கள் டவுன்லோட் செய்வது எப்படி

இண்டர்நெட்டிலிருந்து கிட்டத்தட்ட எதையும் டவுன்லோட் செய்ய நூறு அதிகமான வெவ்வேறு வழிகள் உள்ளன, இருப்பினும், ஒவ்வொரு முறையும் சட்டபூர்வ வழி அல்ல. இலவச MP3 பாடல்களை வழங்குவதற்கு ஆயிரக்கணக்கான தளங்கள் இண்டர்நெட்டில் உள்ளன, ஆனால் அவற்றில் எதுவுமே பாடல்களுக்கான உரிமைகள் அல்லது உரிமங்களைக் கொண்டிருப்பது இல்லை. அவ்வாறு உள்ள எளிமையான தளங்கள் குறித்து காண்போம். முதலில்… Read More

ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்வது இவ்வளவு எளிதா

ஆதார் அட்டை தற்போது மத்திய, மாநில அரசின் சேவை அல்லது சலுகைகளைப் பெற கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆதார் அட்டை சமையல் எரிவாயு இணைப்பு பெற, உர மானியம் பெற, செல்போன் இணைப்பு பெற, முதியயோர் ஓய்வூதியம் பெற மற்றும் இது போன்ற எண்ணற்ற சேவைக்களுக்காக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த ஆதார் அட்டையை… Read More

பான் கார்டு ஸ்டேட்டஸ் குறித்து ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்வது

நீங்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால் அல்லது உங்களின் பான் கார்டின் மறுபதிப்புக்கு நீங்கள் கேட்டிருந்தால், இதன் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள ஆன்லைனில் வாய்ப்புகள் உள்ளது. அதிர்ஷ்டவசமாக NSDL மற்றும் UTITSL இவை இரண்டும் நமக்கு உதவுகின்றன. ஏனென்றால் NSDL மற்றும் UTITSL-க்கு பான் கார்டுகளை வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்… Read More

ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி

தேசிய அடையாள அட்டை ஆணையம், ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் நீங்கள் ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்கு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆதார் அடையாள அட்டையை மொபைல் எண்ணுடன் இணைக்க முடியும், இதற்காகவே சிறப்பாக இலவச வாடிக்கையாளர்… Read More

தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது எப்படி

இன்று இன்டர்நெட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் எவ்வாறு தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது என்று, இது மிகவும் எளிதான காரியம் இதற்கு நீங்கள் எந்த ஆப்பையும் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, தொடர்ந்து இதனைக் குறித்து சற்று சுருக்கமாக காண்போம். இன்று நீங்கள் விரும்பும் அனைத்து தமிழ் வீடியோ பாடல்களும் யூடுயூப்… Read More