உலகின் முன்னணி சமூக வலைத்தளமான musically தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்ற musically தனது செயலியை மூடுவதாகவும் இதன் பயனாளிகள் டிக்டாக் எனும் புதிய செயலிக்கு மாற்றப்படுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிக்டாக் (TikTok) செயலியில் musically-இல் இருப்பதை போன்று மேலும் பல வசதிகள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

சீனா-வை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் musically செயலியை சென்ற வருடம் கைப்பற்றியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

டிக்டாக் என்பது ஒரு துடிக்கும் கடிகாரத்தின் ஒலி இது வீடியோ தளத்தின் குறுகிய தன்மையை பிரதிபலிக்கிறது.

இது ஆண்ட்ராய்டு மட்டும் IOS இயங்கு தளங்களில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

One thought on “மியூசிக்கலி செயலியின் புதிய பரிமாணம் டிக்டாக்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்