தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இது இசைப் பிரியர்களுக்கு என புதிய இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாம் தற்போது பயன்படுத்தும் ஹெட்போன், இயர்போன் வரிசையில் இது புதிய பரிமாணமாகும் அவை தான் வொயர்லெஸ் இயர்பட்ஸ். இது நமது காதுகளுக்குள் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ.13,990 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த வொயர்லெஸ் இயர்பட்ஸ் 4 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் ஆம்பியண்ட் ஓசை செயல்பாடு (Ambient Sound) போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

ஒருமுறை இதனை சார்ஜ் செய்து விட்டால், 5 மணி நேரம் வரை மியூசிக் கேட்டு மகிழலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்