2018 இல் நிறுத்தப்பட்ட எட்டு பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகள்

எதுவும் நிரந்தரமில்லை என்பது வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல. தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு இதே நிலை தான். சில சமயங்களில் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுகிறது. சில நேரங்களில் அது ஒரு பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது. சிறந்த மாற்று தொழில்நுட்பங்கள் முந்தைய தொழில்நுட்ப தயாரிப்புகளின் மரணத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதே உண்மை.… Read More

எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றாக கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய சேவை

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு, குறிப்பாக இன்று சுமார் 200 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் இந்த ஆண்ட்ராய்டில் இயங்கு தளத்தை கொண்டுள்ளன. இதெற்கெல்லாம் மைய… Read More