இனி கவலை வேண்டாம் உங்கள் பாஸ்வேர்டு சேஃப்

இன்று நாம் ஒரு வலைத்தளத்தினை பயன்படுத்துகிறோம் அல்லது ஆப்பினை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறோம் என்றால் அதில் புதிய கணக்கினை துவங்க வேண்டியுள்ளது, இதில் நம்முடைய ஈமெயில் முகவரி, யுசர்நேம் மற்றும் பாஸ்வோர்ட் போன்ற தகவல்களை கொடுக்கிறோம். இவ்வாறு கொடுக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று நாம் எப்படி நம்புவது. இதற்காக Password Checkup எனும் இணையப்… Read More

தனது சிறந்த 10 சேவைகளை நிறுத்திய கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் நாம் அறிந்த ஒன்றே, இதன் தயாரிப்புகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் முதல் மின்னஞ்சல் முகவரி வரை, கூகுளின் சில தயாரிப்புகள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன சில தயாரிப்புகள் அதன் சேவையை பாதியிலேயே நிறுத்தி உள்ளன, காரணம் அதற்கு பயனாளிகளிடம் போதிய வரவேற்பு இல்லாமல் போனதே. அவ்வாறு… Read More

சில மணி நேரம் முடங்கிய யூடியூபின் சேவை

காலை எழுந்தவுடன் செய்திகளுக்காகவும், இசைக்காகவும் யூடியூபை பயன்படுத்துவோர் ஏராளம். அந்த அளவுக்கு யூடியூபை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இன்று காலை அனைத்து யூடியூப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கூகுளின் பிரபல சமூக வலைதளமான YouTube தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்… Read More

கூகுள் பிளஸின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

அடுத்த 10 மாதங்களில் கூகுளின் நுகர்வோர் பதிப்பான கூகுள் பிளஸை மூடுவதாக அந்நிறுவனம் அதன் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான கூகுள் பிளஸில் பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (The Wall Street Journal) நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது… Read More