உங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS

தற்போது சமூகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, எனவே மக்களை ஆபத்திலிருந்து விரைவான முறையில் பாதுகாக்க, தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களும் விரைவான முறையில் இணையதள வசதி மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் அனுப்பிவைக்கப்படும். இதனால் காவல் துறையினரால் உடனடியாக உதவி புரிய… Read More

டிக் டாக் செயலிக்கு தடை

கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படும் டிக்டாக் செயலியால் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளது. தொடக்கத்தில் இளைஞர்கள் டிக்டாக் செயலியை தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர். எடுத்துக்காட்டுக்கு சினிமா பாட்டுக்கு ஆடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது என… Read More