பிறரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை டவுன்லோட் செய்வது இவ்வளவு எளிதா

தொடக்கத்தில் ஸ்னாப்சாட் செயலியில் இருந்த சிறப்பு அம்சமான ஸ்டோரிஸை இன்ஸ்டாகிராம் தனது செயலியிலும் அறிமுகப்படுத்தியது, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அவ்வற்றின் பயன்பாடு ஸ்னாப்சாட்டை முந்திவிட்டன. குறிப்பாக இன்று நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஸ்டோரிஸை பயன்படுத்துகின்றனர். இதில் 15 விநாடிக்கான வீடியோக்களையும் மற்றும் புகைப்படங்களையும் நீங்கள் பகிரலாம், இவை 24 மணி… Read More

தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது எப்படி

இன்று இன்டர்நெட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் எவ்வாறு தமிழ் வீடியோ பாடல்கள் டவுன்லோட் செய்வது என்று, இது மிகவும் எளிதான காரியம் இதற்கு நீங்கள் எந்த ஆப்பையும் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, தொடர்ந்து இதனைக் குறித்து சற்று சுருக்கமாக காண்போம். இன்று நீங்கள் விரும்பும் அனைத்து தமிழ் வீடியோ பாடல்களும் யூடுயூப்… Read More

வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது

வாட்ஸாப்ப் கால்களை எப்படி ரெகார்ட் செய்வது என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா, அப்படி என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். தொலைபேசி அழைப்புகளை விட நம்பகமானவை என்பதால் நாம் இன்று வாட்ஸாப்ப் அழைப்புகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். பொதுவாக, தொலைபேசியில் நேர்காணல் செய்யும் போது, ​​தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்வது பத்திரிகையாளர்களுக்கு அவசியம். அவ்வாறே… Read More

இவை போதும் உங்கள் புகைப்படங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்க

இன்று நம் வாழ்க்கை ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து விட்டது, நம் அத்தனை தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்களை தான் நம்பி உள்ளோம் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் எண்ணற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வறை நம் போன்களில் சேமித்து வைக்கிறோம்,   ஒருவேளை இவற்றை யாரும் பார்க்காதவாறு நீங்கள் தனிப்பட்ட முறையில் (Private) சேமித்து வைக்க விரும்பலாம்.… Read More

இந்த வருடத்திற்க்கான CES நிகழ்வில் மக்களின் கவனத்தை ஈர்த்த தொழில்நுட்பங்கள்

CES என்பது வருடம் தோறும் நடைபெறும் ஒரு தொழில்நுட்ப வர்த்தக நிகழ்ச்சியாகும். இதில் பல்வேறு பிரபல தொழிற்நுட்ப நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் புதிய தொழில்நுட்பங்களை மக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்துகின்றன. இதன் மூலம் வருங்காலத்தில் தொழில்நுட்பங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பதனை நம்மால் அறிய முடியும். அப்படிதான் இந்த வருடத்திற்கான CES நிகழ்வு அமெரிக்காவின் லாஸ்… Read More

என்ன ES File Explorer ஹேக் செய்யப்பட்டதா

ஆண்ட்ராய்டு பயனர்கள் எப்போதும் எதிர்கொண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு அபாயத்தை சந்திக்க உள்ளனர். மிகவும் பிரபலமான பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் File manager செயலியான ES File Explorer மறைக்கப்பட்ட Hidden web server-ஐ கொண்டுள்ளதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது பயனாளியின் அனுமதி இல்லாமலேயே பின்னணியில் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதற்கு என்ன பொருள், இதனை யார் கண்டறிந்தார்கள்… Read More

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் டவுன்லோட்

உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் சாட்டிங் app-இல் முன்னணியில் இருப்பது Whatspp செயலி, இதில் உள்ள சிறிய ட்ரிக்ஸ் பற்றி காண்போம். வாட்ஸாப்ப் செயலில் My status என்ற option பற்றி அனைவரும் அறிவீர்கள் இதில் 30 விநாடிகான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிரலாம், 24 மணி நேரத்துக்கு பிறகு இவை தானாக நீக்கப்பட்டு விடும். இவ்வாறு உங்கள்… Read More