எதை செலக்ட் செய்யலாம் ஹாட் ஸ்டாரா அமேசான் ப்ரைம் வீடியோவா

இந்த காலக்கட்டத்தில் இன்டர்நெட் என்ற சொல்லை அறியாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு இன்டர்நெட்டின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைத்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் தளங்கள். முன்பு படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை… Read More

ஒன்ப்ளஸ் 6T இந்தியாவில் அறிமுகமானது

ஏற்கனவே OnePlus 6T குறித்த தகவல்கள் வெளியில் கசிந்த போதிலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது என்று தான் கூற வேண்டும். அதற்கேற்றார் போல் நேற்று டெல்லியில் நடந்த ஒன்ப்ளஸ் 6T யின் அறிமுக விழா இருந்தது. விளம்பரங்களைத் தாண்டி ஒன்ப்ளஸ் இவ்வளவு வாடிக்கையாளர்களை பெற்றதற்குக் காரணம் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.… Read More

ஆன்லைன் விற்பனையில் சாதனை படைக்கும் சியோமி நிறுவனம்

பண்டிகைகளை கொண்டாடும் விதமாக ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின் கிரேட் இண்டியன் சேல் இரண்டிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதில் முன்னணியில் இருப்பது சீனா தயாரிப்பு நிறுவனமான சியோமி, கடந்த இரண்டரை நாட்களில் 25 லட்சம் மின்சாதனப்… Read More

அமேசான் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ப்ரைம் ரீடிங்

வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் அமேசான் நிறுவனம், தற்போது இந்தியாவில் ப்ரைம் ரீடிங் எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில் இ-புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன, அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் கிண்டில் இ-புத்தகம் மூலமாக அல்லது கிண்டில் ஆப் மூலமாக இந்த வசதியை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். அமேசான் ப்ரைம் ரீடிங்கில் பிரபலமான இலக்கியங்கள்… Read More

அமேசான் ப்ரைம் போட்டியாக ப்ளிப்கார்டின் புதிய திட்டம்

மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளங்களான ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் புது புதுத் திட்டங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதில் தற்போது ப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைம் திட்டத்திற்கு போட்டியாக ப்ளிப்கார்ட் ப்ளஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தயுள்ளது. ப்ளிப்கார்ட் ப்ளஸின் சில சிறப்பு அம்சங்கள் இது இலவச விரைவு டெலிவரியை அளிக்கிறது. ப்ளிப்கார்ட்டின்… Read More

இசைப் பிரியர்களுக்கு என சாம்சங் அறிமுகப்படுத்திய புதிய கெட்ஜெட்

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இது இசைப் பிரியர்களுக்கு என புதிய இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நாம் தற்போது பயன்படுத்தும் ஹெட்போன், இயர்போன் வரிசையில் இது புதிய பரிமாணமாகும் அவை தான் வொயர்லெஸ் இயர்பட்ஸ். இது நமது காதுகளுக்குள் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.13,990… Read More